NON DETAIL PRESENTATION TIPS FOR CLASS VIII TO X
துணைப்பாடங்கள் எழுதும்போது பின்பற்ற வேண்டிய
1)
துணைப்பாடத்தின் மையக்கருத்துச் சிதையாமல் எழுத வேண்டும்.
2)
முன்னுரை , பொருளுரை, உட்தலைப்புகள் , முடிவுரை என்னும் அமைப்பில் எழுதிட வேண்டும்.
3)
கருத்துச்சிதையாமல் பொருள் நிறைவுடன் பத்தி பிரித்து எழுதிட வேண்டும்.
4)
கதையோட்டம் , கருத்தோட்டம் தடை படக்கூடாது.
5)
சொற்பிழை , சந்திப்பிழை , வாக்கியப்பிழை , கருத்துப்பிழை என எப்பிழைகளும் இல்லாமல் எழுத வேண்டும்.
6)
கையெழுத்துத் தெளிவாகவும் அழகாகவும் இருத்தல் வேண்டும்.
7)
ஒவ்வொரு பத்தியும் நான்கு முதல் ஆறு வரிகளுக்குள் அமைதல் நலம்.
8)
கதைக்கு அல்லது கருத்துக்குப் பொருந்தாதவற்றைத் தவிர்த்துவிடுதல் சிறப்பு.
9)
தலைப்பு , உட்தலைப்புகள் பிரித்து எழுதுதல் கட்டாயம்.
10)
தாளின் முழுப்பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும் . பொருத்தமான தலைப்பு மற்றும் கருத்துக்கோர்வைக்கு மதிப்பெண் அதிகமாக வழங்கப்படும்.
APL JUNE 2026. STD VII TO X
Comments
Post a Comment