அலுவலகக்கடித அமைப்பு
விளக்கக் கடிதம்.---------------------------------------------------------------------------------1
அனுப்புநர் :-------------------------------------------------------------------------------------------2
பெயர்
கதவு எண் .
தெரு
நகர் / ஊர்
மாவட்டம். ( கடித்ததில் தரப்படும் முகவரி மட்டும் )
பெறுநர் : ------------------------------------------------------------------------------------------------------------3
அதிகாரி
அலுவலகம்
ஊர் / நகர்
மாவட்டம். ( நாமே உணர்ந்து எழுத வேண்டும்.)
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் .----------------------------------------------------------------------------4
பொருள்: -----------------------------------------------------------------------------5
கடிதச்செய்தி--------------------------------------------------------------------------6
4 - 6 தொடர்கள்
மக்கள் / இடையூறு / செய்ய வேண்டியது / நலமடைவோர் / நன்றி.
சென்னை -106 தங்களின் உண்மையுள்ள-----------8
03.03.2026-----------7 ( கையொப்பம் )-------------------------9
( அன்புச்செல்வன் பழ )
உறைமேல் முகவரி--------------------------------------------------------------------------------------------10.
பெறுநர் முகவரி.
அதிகாரி
அலுவலகம்
ஊர் / நகர் / மாவட்டம்.
உறவுமுறைக்கடித அமைப்பு
விளக்கக் கடிதம்.--------------------------------------------------------------------------------------------------1
கடிதம் எழுதும் நாள்------2
கதவு எண் .
தெரு
நகர் / ஊர்
மாவட்டம்.---------------------3
( பெயரில்லா முகவரி /கடித்ததில் தரப்படும் முகவரி மட்டும்)
அன்புள்ள நண்பனுக்கு வணக்கம் .----------------------------( விளித்தல்) ------------------------------4
நலம் நலமறிய ஆவல் ----------------( நலமறிதல் )---------------------------5
கடிதச்செய்தி--(பாராட்டு / வாழ்த்து / அறிவுரை/ உதவி வேண்டி)-----------6
4 - 6 தொடர்கள்
இப்படிக்கு--8
தங்களின் அன்புள்ள
( கையொப்பம் )-------------------------9
( கடித்ததில் தரப்படும் பெயர் மட்டும் )
உறைமேல் முகவரி-------------------------------------------------------------------------10.
பெறுநர் முகவரி.
அதிகாரி
அலுவலகம்
ஊர் / நகர் / மாவட்டம்.
( நாமே உணர்ந்து எழுத வேண்டும்.)
Comments
Post a Comment