10.09.2025 STD X ANSWER KEY FOR MCQ
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி
எண் : 815 ,கோலப்பெருமாள் பள்ளித் தெரு ,
அரும்பாக்கம், சென்னை- 106.
காலாண்டுத்தேர்வு - I ( SEP 2025 -2026 )
வகுப்பு : 10. காலம்: 3 மணிநேரம்.
நாள் :10.09.2025. தமிழ் மதிப்பெண்கள்: 80
( பகுதி -அ )
I. பத்தியைப் படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க : 5×1=5.
1.) இ) போர்ச்சுகல்
2.) அ) வாட்டிகன்
3. ) ஆ) அண்ணாவின் நற்பண்பை
4. ஈ ) 5 நிமிடம்
5.) ஆ) அன்பு, நட்பு
II. பத்தியைப்படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க : 5×1=5.
1) குளிர்ச்சி.
2.) மாம்பழம் , வாழை.
3.) உண்ணும் ஆவல் மிகும்.
4.) பலா விதை.
5.) இயற்கையான காய் , கனிகள்.
பகுதி-ஆ
(இலக்கணப் பகுதி வினாக்கள் )
III. சான்று தருக (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
1) இ) தீதொரீ இ
2) ஆ) சமைத்தல்
3) ஆ) இரவுபகல்
4) அ) வந்து பார்த்தான்
5) இ) வருக வருக
IV. நிரப்புக. (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
1) ஈ) மூன்று
2) அ) வேற்றுமைத் தொகைநிலை
3) இ) பகாப்பதம்
4) இ) உவமைத்தொகா நிலைத்தொடர்.
5) அ) அடுக்குத்தொடர்.
V. இலக்கணக்குறிப்புத் தருக. (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
1.) ஆ) பெயரெச்சம்
2.) இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்
3.) ஆ) ஊறுகாய்
4. ) ஆ) இரண்டாம் வேற்றுமைத்தொகை
5.)ஆ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை
VI. கூறியவாறு செய்க. ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
1) இ) வினைமுற்றுத்தொடர்
2) அ) மன்னன்
3)இ) அன்மொழித்தொகை
4) ஆ) பொதுமொழி
5)ஈ ) மொழி இறுதி
VII. பின்வரும் செய்யுட்பகுதியைப்படித்து அதனைத்தொடர்ந்து வரும் வினாக்களுக்கு உரிய விடையளிக்க. ` (5×1=5)
வினாக்கள்:
1. ஈ) பத்துப்பாட்டு
2. அ ) மலைபடுகடாம் / கூத்தராற்றுப்படை.
( மாணாக்கர் விடை எழுதாவிட்டாலும், மதிப்பெண் வழங்க வேண்டும். துறை/ தலைமை)
3. இ) உங்களின் வீடு
4. இ) குறிஞ்சி
5. ஆ) பெருங்கௌசிகனார்
VIII. திருக்குறள் மனனப்பாடலில் விடுபட்ட சீர்களை நிரப்புக. ( 3×1=3 )
1) அ) அப்பொருள் , காண்ப
2.) ஈ ) புகுத்தி
Comments
Post a Comment