இடைப்பருவத்தேர்வு - II ( 2024 - 2025 ) - 02
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 600106.
இடைப்பருவத்தேர்வு - II ( 2024 - 2025 )
வகுப்பு : பத்தாம் மதிப்பெண் :40.
தேர்வு நாள் : 15-10 -2024 காலம் : 90 நிமிடம்.
1. இலக்கணம்
அ .நிரப்புக 3 * 1 = 3.
3. இலக்கண முறைப்படி பேசுவதும் எழுதுவதும் -------- எனப்படும்.
ஆ. சான்று தருக 3 * 1 = 3.
- கண்ணகி வந்தான் . ( வழுவின் வகையை எழுதுக )
" புண்ணியப் புலவீர் இப்போழ்து இடைக் காடனார்க்குப்
பண்ணிய குற்ற மெல்லாம் பொறுக்க எனப்பரவித் தாழ்ந்தான்
நுண்ணி கேள்வியோரும் மன்ன நீ நுவன்ற சொல்லாம்
தண்ணிய அழுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்ன ..! "
வினாக்கள் :
- இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டது யாது? ?
- பரிபாடல் தரும் பூமியின் தோற்றம் பற்றிய செய்தி யாது ?
4. உரைநடை வினாக்கள் 5 * 2 =10.
1.மின்னணுப் புரட்சி அடிப்படையாக அமைவன யாவை ?5. துணைப்பாடக் கட்டுரை : 7 *1 = 7.
விண்ணைத்தாண்டிய தன்னம்பிக்கை - விளக்கிடும் செய்தி யாது ?
6. காட்சியைக் கண்டு கவினுற வரைக 3 * 1 = 3.
Comments
Post a Comment