அலகுத்தேர்வு - 1. – ON 1 SCHOOL / ON 12 ( NCC CAPM CADETS ) ஜூலை -- 2024. SDT - IX.
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , அரும்பாக்கம் , சென்னை - 600106.
வகுப்பு : ஒன்பது மதிப்பெண் : 20.
நாள் : 12.07.2024 நேரம் : 40 நிமிடம்.
அ. நிரப்புக 2*1 =2.
1. செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை ------------------------.
2. வினையின் பயன், எழுவாயைச் சேருமெனின் ---------- எனப்படும் .
ஆ. சான்றுதருக: 2*1=2.
1. தன்வினைத் தொடர் : ---------------- .
2. பெயரடைத்தொடர் : ----------------- .
இ . நகவளைவில் குறித்தவாறு செய்க. 2*1=2.
1. திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.
( செயப்பாட்டு வினையாக்கு க )
2. வள்ளி பாடினாள் ( வினாப் பயனிலை ஆக்குக )
ஈ . செய்யுள் வினா விடை 2 * 3= 6.
1. ஈரோடு தமிழன்பன் தமிழ்மொழி குறித்துக் கூறுவன யாவை ?
2. தமிழ் விடுதூது - நூற்குறிப்பு எழுதுக .
உ . உரைநடை வினா விடை: 2 * 4 = 8.
1. தமிழ்மொழியின் தனித்தன்மைகளை வரிசைப்படுத்தி எழுது ?
2. திராவிட மொழிகளின் பொதுத்தன்மைகளில் நான்கினை எழுதுக.
Comments
Post a Comment