இருபெயரொட்டுப் பண்புத் தொகையி2024
இளைய தளபதியின்.... புதிய பாதை.
தலைவனின் தவறு
தொண்டர்களையும் பாதிக்குமா..?
பாதிக்கும்.
மன்னவன் எவ்வழி மக்கள் அவ்வழி.
தலைவன் எவ்வழி தொண்டர்கள் அவ்வழி.
கழகம் என்பது பொதுப்பெயர்.
வெற்றி என்பது சிறப்புப் பெயர்.
வெற்றிக் கழகம் என்பதே பொருத்தமான
சொற்புணர்ச்சி அமைப்பாகும்.
தமிழரையும் , தமிழையும் காப்போம்.
தமிழகத்தையும் தலைமேல் வைத்துக் காப்போம்.
இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.
தாமரை + பூ.
பூ என்பது பொதுப்பெயர்.
'தாமரை' என்பது சிறப்புப் பெயர்.
'பூ' எனும் பொதுப்பெயர் முன் தாமரை எனும் சிறப்புப் பெயர் வந்து சேர்கிறது.
சேயோன் செந்தமிழ் மன்றம்
தலைவர்
தமிழாசிரியர்
அன்புச் செல்வன் பழ.
Comments
Post a Comment