வினாத்தாள் அமைப்பு - OCTOBER2023 STD IX AND X
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி
கோலப்பெருமாள் பள்ளித் தெரு , அரும்பாக்கம், சென்னை- 106.
முதற்பருவத்தேர்வு அக்டோபர் (2023-24)
வகுப்பு : 10 காலம்: 3 மணிநேரம்
பாடம்: தமிழ் மதிப்பெண்கள்: 80
STD IX AND X வினாத்தாள் அமைப்பு 2023- 2024
(பகுதி -அ)- 10
I.பத்தியைப்படித்து பல்குறி வினாக்களுக்கு விடையளிக்க : 5×1=5.
II.பத்தியைப்படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க : 5×1=5
பகுதி-ஆ
(இலக்கணப் பகுதி வினாக்கள் ) - 12
III. சான்று தருக (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
IV. நிரப்புக (எவையேனும் மூன்றனுக்குமட்டும்) 3×1=3.
V. கூறியவாறு செய்க( எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
V. இலக்கணக்குறிப்பு தருக. (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
பகுதி-இ ( செய்யுள் / உரைநடை ) -31.
VI. திருக்குறளில் மனனப்பாடலில் விடுபட்ட சீர்களை நிரப்புக. 4×1=4.
VII. பின்வரும் செய்யுட்பகுதியைப்படித்து அதனைத்தொடர்ந்து வரும் வினாக்களுக்கு உரிய விடையளிக்க. 5×1=5.
X. பின்வரும் செய்யுள் வினாக்களுள் ( மூன்றனுக்கு மட்டும் ). 3×3=9.
XI. உரைநடை வினாக்களுள் மூன்றனுக்கு மட்டும் விடை தருக. 3×5=15.
பகுதி-ஈ - 27.
XII. துணைப்பாட வினாக்களுள் ஏதேனும்(ஒன்றுக்கு மட்டும்) கட்டுரை வடிவில் விடை தருக்க. 10 × 1= 10.
XII. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக. 1×3=3.
XIII கடித வினாக்களுள் ஒன்றுக்கு மட்டும் கடிதம் எழுதுக. 1×8=8.
XIV. ஏதேனும் ஒரு தலைப்பில் மட்டும்பொதுக்கட்டுரை வரைக. 1×6=6.
APL - செப்டெம்பர் 2023.
வாழ்க வளமுடன்
—------------------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment