மூன்றாம் மொழி - தமிழ்த்தேர்வு முதற்பருவத்தேர்வு 2023.
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , அரும்பாக்கம் , சென்னை - 600106.
வகுப்பு : எட்டு மூன்றாம் மொழி தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 40.
நாள் ; செப்டெம்பர் 2023 அளவு ; 90 நிமிடம்.
வினாத்தாள் அமைப்பு
1. பொருள் தருக 3* 1=3.
2. எதிர்ச்சொல்லை 3* 1=3.
3. பிரித்து எழுதுக 3* 1=3.
4. சேர்த்து எழுதுக 3* 1=3.
5. நிரப்புக 4* 1=4.
6. மனனப்பாடல் 2+2=4.
7. பத்தி வினா விடை 4* 1=4.
8. செய்யுள் வினாவிடை 3* 2=6.
9. உரைநடை குறு வினா விடை 3* 2= 6.
10. சிறு வினா ( ஓன்று மட்டும் ( 3 - கொடுத்து ) 4*1=4.
மொத்த மதிப்பெண்கள் 40.
பாடப்பகுதிகள் ;
இயல் - 1. முழுவதும் .
1. வாழ்த்து , 2. மொழி மரபு , 3. எழுத்துக்களின் பிறப்பு, 4.தமிழ் வரிவடிவ வளர்ச்சி, 5. சொற்பூங்கா.
இயல் 2.
1. ஓடை , 2. கோணக்காத்துப் பாட்டு , 3. நிலம்போது 4. திருக்குறள் ,
எட்டாம் வகுப்புப் பாட நூல் - பயிற்சிகள்.
வகுப்பு நோட்டு.
Comments
Post a Comment