அலகுத்தேர்வு - 1. – 26 ஜூன் -- 2023.
கோலப்பெருமாள்
செட்டி வைணவ நடுவண்
மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
சென்னை - 600106.
வகுப்பு : பத்து
மதிப்பெண் : 20.
அ. நிரப்புக
2*1 =2.
1.செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக
அளபெடுத்துவது, --------------------------- ஆகும்.
2. தொழிற்பெயர் ------------------------- காட்டாது.
ஆ. சான்றுதருக:
2*1=2.
1. ஒற்றளபெடை : ----------------
.
2. எதிர்மறைத் தொழிற்பெயர்: ----------------- .
1. முயன்றவன் வென்றான். ( பெயர்வகையை எழுதுக )
2. அந்த மான் ( தனிமொழி ஆக்குக )
உந்தி உணர்வெழுப்ப உள்ளக்கனல் மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே ..!
1. பாடலின் ஆசிரியர் யார் ?
2. பொருள் தருக . தும்பி =
------------- ?
3. பாடல் இடம்பெற்ற நூல் எது ?
உ . செய்யுள் வினா விடை
3 * 1= 3.
1. தமிழும் , கடலும் ஒன்றாகும் சிறப்பினைத் தமிழழகனாரின் பாடலின் மூலமாக
விளக்குக.
ஊ. உரைநடை வினா விடை:
2 * 4 = 8.
1. தாவரத்தின் அடியைக் குறிக்கும் சொற்களையும், இலைகளைக்
குறிக்கும் சொற்களையும் பட்டியலிடுக.
2. குலைவகைகள் மற்றும் தானிய வகைகளின் பெயர்களை வரிசைப்படுத்தி
எழுதுக.
Comments
Post a Comment