7 HABITS - AATHISHOODI WITH MENING - PLA 2022
ஒளவையார் ஆத்திசூடி காட்டும் நற்பண்புகள் - 7.
7 HABITS.
1. BE PROACTIVE - YOU ARE INCHARGE.
தக்கோன் எனத்திரி. ( ஆத்திசூடி - 55 )
சான்றோர் போற்றும்படி உத்தமனாகச் செயல்பாடு.
2. BEGIN WITH END IN MIND - HAVE A PLAN.
தூக்கி வினை செய் ( ஆத்திசூடி - 60 )
எக்காரியத்தையும் ஆராய்ந்து செய்க.
3. PUT FIRST THINGS FIRST - WORK FIST THEN PLAY.
பீடுபெற நில் ( ஆத்திசூடி - 80 )
4. THINK WIN WIN - EVERY ONE CAN WIN.
எண் எழுத்து இகழேல் ( ஆத்திசூடி - 7 )
வெற்றிபெற எண்ணறிவு எழுத்தறிவு வேண்டும்.
5. SEEK FIRST TO UNDERSTAND THEN TO BE UNDERSTOOD
- LISTEN BEFORE YOU TALK.
கேள்வி முயல் ( ஆத்திசூடி - 39 )
6. SYNERGISE - TOGETHER IS BETTER.
ஊருடன் கூடி வாழ். ( ஆத்திசூடி - 104 )
7. SHARPEN THE SAW - BALANCE FEELS BEST.
நேர்பட ஒழுகு ( ஆத்திசூடி - 73 )
ponanbu2022
Comments
Post a Comment