7 HABITS - THIRUKKURAL WITH SHORT MENING PLA2022

திருவள்ளுவர் காட்டும் நற்பண்புகள் - 7.


பிறநாட்டு  மக்கள் இன்று தங்களின் மாணாக்கர்களுக்குக்  கற்றுத்தர விரும்பும் சிறந்த அறங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  திருக்குறளில் திருவள்ளுவர் பாடியுள்ளார். தமிழர்கள் வாழ்வியல் நூலாக மட்டுமின்றி உலகப்பொதுமறையாகவும் திகழ்கிறது திருக்குறள்.

மிழ் இலக்கியங்களில் சான்றோர்களால் சொல்லப்படாத  அறங்களே   இல்லை என்று கூறுகின்ற அளவிற்கு எண்ணற்ற  அறம்பாடும்  நூல்கள்  உள்ளன. அதில் , தனிமனித ஒழுக்கம் , இல்லற ஒழுக்கம் , கூடிவாழும் சமுதாய ஒழுக்கம் பற்றியும் திருக்குறள்  மிகவிரிவாகப் பேசுகிறது.  

நமது மாணாக்கர் தற்போது கற்றுவரும் தலைசிறந்த பண்புநெறிகள்  அனைத்தும் திருக்குறளில் எவ்வாறு அமைந்துள்ளன    என்பதை இங்கு கண்டு மகிழ்வோம் .


 7 HABITS.


1. BE PROACTIVE -    YOU ARE INCHARGE.

    முறைசெய்து    காக்கும்    மன்னவன்    மக்கட்கு 

    இறையென்று    வைக்கப்    படும்.             ( குறள் - 39. அதி . 39 )


  பொறுப்புடன் ஆளும் மன்னனே மக்களுக்கு இறைவன்.

   

2.   BEGIN WITH END IN MIND  -    HAVE A PLAN. 

     ஞாலம் கருதினும் கைகூடும்  காலம் 

     கருதி இடத்தார் செயின்.                               ( குறள் - 484 அதி. 50 )


   இடம் காலம் அறிந்து செய்யப்பட்டால் உலகையும் வெல்லலாம் .


3.  PUT FIRST THINGS  FIRST -    WORK FIST THEN PLAY.

 தெய்வத்தான் ஆகா  தெனினும்  முயற்சிதன் 

மெய்வருத்தக் கூலி  தரும்.                           ( குறள் - 430. அதி . 43 )

தெய்வம் தராததையும்  கடின முயற்சி பெற்றுத்தரும்.


4.  THINK WIN WIN -  EVERY ONE CAN WIN.

    அறிவு    அற்றங்காக்கும்    கருவி     செறுவார்க்கும் 

    உள்ளழிக்க லாக அரண்                             ( குறள் - 39. அதி . 39 )

   பகையழியவும் வெற்றபெறவும்   துணை நிற்பது கல்வி.


5.   SEEK FIRST TO UNDERSTAND THEN TO BE UNDERSTOOD

        - LISTEN BEFORE YOU TALK.

நுணங்கிய    கேள்வி    யரல்லார்    வணங்கிய  

வாயின    ராதல்    அரிது .                             ( குறள் - 419. அதி . 42 )

கேள்வி அறிவு உடையவன், எதனையும் விளங்கிக்கொள்வான்.


6.    SYNERGISE -    TOGETHER IS BETTER.

பல்லார் பகைகொளலின்  பத்தடுத்த தீமைத்தே 

 நல்லார் தொடர்கை  விடல்.                   ( குறள் - 450. அதி . 45 )

நல்லார் நட்பு நன்மை  தரும்.


7.    SHARPEN THE SAW -    BALANCE FEELS BEST.

இன்னா செய்தற்கும்  இனியவே செய்யாக்கால் 

என்ன பயத்ததோ  சால்பு .( குறள் - 987. அதி . 99 )

மன  அடக்கமே பண்பின் சிறந்த அடையாளமாகும்.



Comments

Post a Comment

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023