ஜென்மாஷ்டமி விழா " குவலயம் காத்த கூர்மம் " நாடகம் நாள் : 18.08. 2022

 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா !


நாள் : 18.08. 2022                                                                     வியாழக்கிழமை.

ஜென்மாஷ்டமி விழா   


கோலப்பெருமாள்    செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளியின் 

தமிழ்த்துறை 

பெருமையுடன் 

வழங்கும்...

 "    குவலயம் காத்த கூர்மம்     "

நாடகம். 


நிகழ்விடம் : கோலப்பெருமாள்  பள்ளி வளாகத்தில்  அமைந்துள்ள 

ஆலந்தூர் துரைசாமி செட்டி  அரங்கம். 

  

 நாடக  ஆக்கத்தில்  உறுதுணை... 

நம் பள்ளியின் செயலர் மற்றும்  தாளாளர் 

திருமிகு . ஹித்தேஷ் கன்னோடியா அவர்கள்.


 நெறியாள்கை.... 

நம் பள்ளியின் சீர்மிகு நிர்வாகி  திருமிகு. கோபால் ஜி அகர்வால் அவர்கள்.

 

நாடக வடிவம் மற்றும் வழிகாட்டுதல்.... 

முதல்வர் . திருமிகு. இராமசுப்ரமணியம் அவர்கள் .

 

 கலை இயக்கம்....  

இன்பினிட்டி  ஆர்டு   டு  ஹார்ட் 

கலைக்குழுத்தலைவர்  திரு .நியூட்டன் அவர்கள் 

  திரு.மணிகண்டன் /   திரு.கோபி.


நாடக  மாந்தர் நடிப்பும் உயிர்ப்பும்.... 

கோலப்பெருமாள் பள்ளியின்  மாணவக்கண்மணிகள்.


நாடக  அமைப்பும் ஆக்கமும்

தமிழ்த்துறை. 

ஜென்மாஷ்டமி விழா 


சுபம் . 


தமிழன் என்று சொல்லடா....!!                                       தலை நிமிர்ந்து நில்லடா..!! 


வாழ்க   வளமுடன் ..!                                                                          வாழ்க  வையகம் ..!!



ponanbu  



 



 





Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023