இடைப்பருவத்தேர்வு - ஆகஸ்டு - 2022. வினாத்தாள் அமைப்பு.
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 600106.
----------------------------------------------------------------------------------------------------------------
இடைப்பருவத்தேர்வு - ஆகஸ்டு - 2022. வினாத்தாள் அமைப்பு.
வகுப்பு : பத்து தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 40.
நாள் ; 27 ஆகஸ்டு 2022 கால அளவு ; 90 நிமிடம்.
வகுப்பு - பத்து .
தேர்விற்குரிய பாடப்பகுதிகள் :
1. இயல் - 1 , இயல் - 2.... முழுவதும்.
2.இயல் - 3 - இலக்கணம் மட்டும்.
3. உறவுமுறை / அலுவலகக்கடிதம் - ( அஞ்சல் வழி / மின்னஞ்சல் வழி).
வினாத்தாள் அமைப்பு
அ . பத்தி வினா விடை 5* 1 = 5.
ஆ . நிரப்புக 4* 1 = 4.
இ . சான்று தருக 4* 1 = 4.
ஈ. கூறியவாறு செய்க. 3* 1 = 3.
உ . பாடல் வினா விடை. 4 * 1 = 4.
உ . செய்யுள் வினாக்கள் ( எவையேனும் இரண்டு மட்டும் 2 / 3 ) 2 * 3 = 6.
ஊ . உரைநடை வினாக்கள் ( எவையேனும் இரண்டு மட்டும் 2 / 3 ) 2 * 4 = 8.
எ . கடிதம் வரைக. 6*1= 6.
-----------------------------------------------------------------------------------------------------------------------
பழ. அன்புச்செல்வன் நட்புறவு அலுவலர்
( அறிவியல் தமிழ் மன்றம் )
தமிழாசிரியன்.
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
ponanbu2022.
Comments
Post a Comment