கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , சென்னை - 600106.
தொகை நிலைத்தொடர்
1. வேற்றுமைத்தொகை
உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை
வேற்றுமை உருபு / பயனும்.
2. வினைத்தொகை -காலம்/ செயல்.
3. பண்புத்தொகை
இருபெயரொட்டுப்பண்புத்தொகை.
4. உவமைத்தொகை
போல , போன்ற, அன்ன , மற்று.
5. உம்மைத்தொகை
உம் எனும் உருபு மறைந்து வருதல்
6. அன்மொழித்தொகை.
ஐந்து தொகைகளுக்குப் புறமாக வருதல்.
பழ. அன்புச்செல்வன்
KPCVSSSCHOOL
தமிழாசிரியன்
Comments
Post a Comment