கடிதம் வரைதல் 2022 - 2023 கல்வியாண்டு 2022 -2023
கடிதம் வரைதல்
கல்வியாண்டு 2022 -2023
உறவுமுறை அலுவலக்கடிதம்.
1.
வாழ்த்து / அறிவுரை வேண்டுகோள் / விண்ணப்பம்
தகவல் பரிமாற்றம். உரிமைகோரல்.
2.
தனிநபர்க் கடிதம். தனிநபர்க் கடிதம் / குழுக்கடிதம்.
3.
உறவு நிலைக்கடிதம். அரசு / தனியார் அலுவலகங்கள்
குடும்பம் / நட்பு. தனி / குழுக்கடிதங்கள்.
4.
தனி நபர் சார்ந்தது . தனி / குழுவோடு தொடர்புடையது.
5.
அன்புநிலை. குறைகள் சுட்டிக்காட்டுதல்.
அறிவுரை கூறுநிலை பாராட்டுதல்
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
அன்புடன்,
அன்புச்செல்வன் பழ.
ponanbu
Comments
Post a Comment