பசுமையறம் தொலைக்காட்சி360 / 12.02.2022




பசுமையறம் தொலைக்காட்சி360 / 12.02.2022




வீட்டுத்தோட்டத் தில் வாழை , கொய்யா , முருங்கைக்கிளை வளர்ப்பு  


மிகமிக  எளிய முறையில் வீட்டுத்தோட்டம் அமைத்தல்.

நல்ல பொழுதுபோக்கு. நண்பரின் வீட்டுமனையில் 

வாழைக்கன்று மற்றும் கொய்யாக்கிளை , முருங்கைக்கிளை 

நடப்பட்டு நன்றாக வளர்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

நீங்களும் அமைக்கலாம்.. வீட்டுத்தோட்டம். ஆலோசனைகளுக்கு அழையுங்கள்.

9444892969.      


பொன்வாரூர்ப் பசுமைத் தொலைக்காட்சி 

இயற்கையருள் தொலைக்காட்சி

பழ. அன்புச்செல்வன்.

பொன். வார்ப்பட்டு. 

தீப்பாஞ்சாங்கோயில்.  ஸ்ரீ அம்பாள் நகர். புதுக்கோட்டை - மாவட்டம். 

Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023