இரண்டாம் அலகுத் தேர்வு - ஜனவரி 2022.

 கோலப்பெருமாள்   செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

 எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , 

 அரும்பாக்கம் ,  சென்னை - 600106.

----------------------------------------------------------------------------------------------------------------


                         இரண்டாம் குத் தேர்வு - ஜனவரி  2022. 

 வகுப்பு : பத்து                                  தமிழ்த்தேர்வு                      மதிப்பெண் : 20. 

         நாள் ;   27 ஜனவரி 2022                                             கால அளவு ;  40 நிமிடம்.

 

 அ . இலக்கண வினாக்கள்                                                                    2.5* 2 = 5.

1. மூவிடங்களை விளக்கிக்கூறி  ,  எடுத்துக்காட்டுத்  தருக.

2. வழு, வழா நிலை - எடுத்துக்காட்டுடன் விளக்குக.


 ஆ . கடிதம் வரைக.                                                                                             6*1=6.

 நீங்கள்  வசித்து வரும்  பகுதியில் , அடிக்கடி ஏற்படும் மின்தடையை நீக்கக்கோரி மின்பொறியாளருக்குக்  கடிதம் வரைக.  

( உன் முகவரிசெந்தில் வேலன் / செல்வி, எண்; 117, பாரதி தெரு,

நாச்சியார் நகர், திருவரங்கம், திருச்சி...24.  எனக்கொள்க.)


இ . செய்யுள்  உரைநடை /  வினாக்களுக்கு விடையளி.            3*3=9.

1. திருவாய்மொழி  காட்டும்  குலசேகர ஆழ்வாரின் பக்தி பற்றி எழுதுக?

2.மின்னணுப் புரட்சி பற்றி  எழுதுக?

3.செயற்கை நுண்ணறிவு முதன்மையானது ஏன் ?

-----------------------------------------------------------------------------------------------------------------------

 பழ. அன்புச்செல்வன்   நட்புறவு  அலுவலர் ( அறிவியல் தமிழ்  மன்றம் ) 

தமிழாசிரியன் 

தமிழன் என்று சொல்லடா....!!         தலை நிமிர்ந்து நில்லடா..!! 


வாழ்க   வளமுடன் ..!                                   வாழ்க  வையகம் ..!!


ponanbu2022.


Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023