சங்கத்தமிழ் மீட்டெடுப்பு இயக்கம் - அன்னை/001/100-2021
சங்கத்தமிழ் மீட்டெடுப்பு இயக்கம் - அன்னை/001/100-2021
குருதிக்கொடையை உகந்தளித்து உயிர்களைக்காப்பவள்.
மேதினியில் மேன்மை கொண்டவள், நம் நெஞ்சங்களில் மேரு எனவே உயர்ந்து நிற்பவள்.
1. முந்நீர்சூழ்=கடல் சூழ்ந்த
2.ஞாலம்=உலகம்
3.குருதி=உதிரம்
4.உகந்தளித்து=விருப்பமொடு அளித்து
5.மேதினி=உலகம்
6.மேரு =இமயமலை / பார்க்கடலைக் கடைந்தபோது மத்தாக இருந்த மலை.
விளக்கம் ;
அன்னையின் உள்ளமானது கடல் சூழ்ந்த உலகம் போன்றது. உதிரத்தை விருப்பமொடு அளித்து உயிர்களைக்காப்பவள் . உலகினில் இமயமலைபோல் பெருமை கொண்டவள்.
07அக்டோபர்2021
அன்புச்செல்வன் பழ .
9444892969
அரும்பாக்கம் , சென்னை -600 106. இந்தியா.
ponanbu
Comments
Post a Comment