ஸ்ரீ பச்சை நாயகி அம்மன்  துணை 





அன்னையின் திருவடிகள் சரணம் 


ல்லல் தீர்ப்பவளே  போற்றி 

க்கங்கள்  தருபவளே போற்றி 

ப்புவி காப்பவளே போற்றி 

 கை  மனத்தவளே போற்றி 

லகின் அரசியே போற்றி 

ஊ ரினைக் காப்பவளே போற்றி 

ங்களின் தாயே போற்றி 

றுமுகம் கொண்டவளே  போற்றி 

யையாய்  ஆனவளே  போற்றி

ளிவிளக்காய்  ஒளிர்பவளே  போற்றி 

ங்காரமாய் ஒலிப்பவளே  போற்றி...! 

ஓளஷதம்  ஆகியெமைக்  காப்பவளே போற்றி.! 

போற்றி..!

அன்புடன் 

உங்கள் அன்பின் அன்பன்...!
 அன்புச்செல்வன்  பழ .
9444892969


பொன் . வார்ப்பட்டு 
பொன்னமராவதி  தாலுக்கா 
புதுக்கோட்டை - மாவட்டம் .

 



 




 



 
















Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )