STD VIII NONDETAIL - 2 / MARCH 2026
இயல் 2
"வெ ட்டுக்கிளியும் சருகுமானும்' கதை யை ச் சுருக்கி எழுதுக.
குறிப்புச் சட்டகம்
முன்னுரை
வெ ட்டுக்கிளியும் சருகுமானும்
வெ ட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்
உயிர்பிழை த்த கூரன்
முடிவுரை
முன்னுரை :
காடர்கள், பழங்குடியின மக்கள், காடுகள், செ டிக ொடிகள்,
விலங்குகள் த ொடர்பான கதை களை த் தங்கள்
பிள்ளை களுக்கும் பே ரன் பே த்திகளுக்கும் ச ொல்லி வந்தனர்.
அத்தகை ய கதை களுள் ஒன்று தான் வெ ட்டுக்கிளியும்
சருகுமானும் ஆகும்.
வெ ட்டுக்கிளியும் சருகுமானும் :
குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளை யில் பச்சை
வெ ட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி. ஒரு
மாலை நே ரம் கூரன் என்ற பெ ண் சருகுமானை வெ ட்டுக்கிளி
பார்த்தது. "என்ன கூரன், பார்த்து வெ குநாள் ஆயிற்று! இவ்வளவு
நாட்கள் எங்கே ப ோயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய்
வே கமாக ஓடுகிறாய்?' என்றது. அதற்கு சருகுமான், 'காட்டின்
அந்தக் க ோடியில் இருந்தே ன், இப்ப ொழுது உன்னிடம் பே ச
எனக்கு நே ரமில்லை . பித்தக்கண்ணு என்னை த்
துரத்திக்க ொண்டு வருகிறது.
விழுந்து கிடந்த மரத்தை ப் பார்த்ததும் அதன் அடியில் கூரன்
ஒளிந்து க ொண்டது. தலை யை மட்டும் தூக்கி
வெ ட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு உன்னிடம்
என்னை ப் பற்றிக் கே ட்டால் வாயை த் திறந்து எதை யும்
ச ொல்லி விடாதே என்றது.
வெ ட்டுக்கிளியும் பித்தக்கண்ணும் :
கூரனை த் தே டிக் க ொண்டு பித்தக்கண்ணுவும் ஓடை ப் பக்கம்
வந்தது. வெ ட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதை ப்
பார்த்து உறுமியது. 'கூரன் இங்கு வந்தாளா?" என்றது.
வெ ட்டுக்கிளிக்கு உற்சாகம் தலை க்கு ஏறியது.
பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது இதுதான்
முதல்முறை , பித்தக்கண்ணுவை ப் பார்த்ததால் ஏற்பட்ட
பரவசத்தை அடக்கக இயலாமல் தன்னை அறியாமல் கூரன்
ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் செ ன்றது.
அதை க்கண்ட பித்தக்கண்ணு, கூரன் பதுங்கி இருந்த
மரத்தடிப்பக்கம் செ ன்று ம ோப்பமிட்டது. அங்கு புனுகுப்
பூனை யின் துர்நாற்றமே எட்டியது. அதனால் உறுமிக் க ொண்டே
அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வே று பக்கம் செ ன்றது.
உயிர்பிழை த்த கூரன் :
கூரன் வெ ளியே வந்தது. தன் மறை விடத்தை ஏறக்குறை யக்
காட்டிக் க ொடுத்ததற்காக வெ ட்டுக்கிளி மீது அதற்குக்
க ோபமான க ோபம். அதற்கு ஒரு பாடம் கற்பித்தாக வே ண்டும்
என்று எண்ணியது, 'இனி இப்படிச் செ ய்தால், திரும்பி வந்து
உன்னை என் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவே ன்" என்று
கூறிக் காட்டுக்குள் ஓடியது.
முடிவுரை :
அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது
பட்டுவிடும ோ என்ற அச்சத்திலே யே வெ ட்டுக்கிளி வாழ்ந்து
வருகிறது. இதனால் தான் இன்றும்கூட வெ ட்டுக் | கிளிகள் ஓர்
இடத்தில் நிலை த்து இருக்க முடியாமல் குதித்த வண்ணம் உள்ளன.
Comments
Post a Comment