BLUE PRINT AND MODEL FOR STD X III LANG SEP2025 TEST.
BLUE PRINT FOR 40 MARKS.
அ) நிரப்புக -------------------------------10
ஆ) பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது---------------10.
இ) வினா- விடை . ---------------------10.
ஈ) ஆங்கிலத்தில் எழுதுக----------05.
உ) தமிழில் எழுதுக-------------------05.
மொத்த மதிப்பெண்-----------------40.
Read the class work throughly.
MODEL PAPER
அ) நிரப்புக --10.
1) உயிர்மெய் எழுத்துக்கள்________
(122 / 216/ 144)
10) பாண்டியர்களின் மடி வளர்ந்த மகளாகத் திகழ்வது ________ ( தமிழ் மொழி / மலையாளம்/ கன்னடம் )
ஆ) பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது--10.
1) சூரியன் தோன்றுவது ______________ ( கிழக்கில் / மேற்கில் ).
2) மழை பெய்யக்காரணமாக இருப்பவன ____________( மரம் /மறம்).
3) மரங்கள் வளர உதவுவது_______.( மண் / மன் )
இ) வினாக்களுக்கு விடை தருக__ 10.
1) ஆங்கில மாதங்களை எழுதுக.
விடை:__________________________________
2) கற்க கசடறக் ..... குறளையும் , பொருளையும்...?
விடை:__________________________________
3) உலகில் தோன்றிய முதன்மையான பழைய மொழி எது?
விடை:________________________________
ஈ) ஆங்கிலத்தில் எழுதுக-------5.
1) பறவைகள் =
2) துவர்ப்பு =
உ) தமிழில் எழுதுக--5.
1) trees =
2) boat=
💐💐 வாழ்க என்றும் வளமுடன்💐💐
Comments
Post a Comment