நாள் ; 27 செப்டெம்பர் 2023 முதற்பருவத்தேர்வு STD VIII மூன்றாம் மொழி

 

கோலப்பெருமாள்    செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

     எண்-: 815,கோலப்பெருமாள் பள்ளித்தெரு , அரும்பாக்கம் ,  சென்னை - 600106.

       முதற்பருவத்தேர்வு             மூன்றாம் மொழி            செப்டெம்பர்     2023   

வகுப்பு : எட்டு                           தமிழ்                                 மதிப்பெண் : 40.

    நாள் ; 27 செப்டெம்பர்   2023                                   அளவு ;  90 நிமிடம்.

பொருள் தருக.                                                                                        4×1=4.

               1.காலன்=...............  

2.தீர்வன= .................

3. தாய் =.....................

 4.நிரந்தரம்=............... 

            

எதிர்ச்சொல்தருக.                                                                              4×1=4.

                1.காலை×………. 

2.வானம் ×……….

3.வாழிய ×……….

4.நன்மை×……….

 (   நல்லது ,தீமை , மாலை , பூமி , ஒழிக, வீழ்க . இரவு  )

 

பிரித்து எழுதுக                                                                                       3×1=3.

                1. காலைத்தொட்டு=

                 2.மட்டக்குதிரை

                  3. தமிழ்மொழி=

 

      சேர்த்து எழுதுக                                                                                   3×1=3.

                1.தூய + காற்று  =

                  2.இனிமை +ஓசை = 

                  3.வன்மை+மொழி=

 

நிரப்புக.   ( நான்கு  மட்டும் )                                                              4×1=4.

 

 1. இயற்கையைப் போற்றுதல் _______ மரபு.

 

2. இடையின எழுத்துகள் பிறக்கும் இடம் _________.

 

3. நீலகேசி கூறும் நோயின் வகைகள்________ ஆகும்.

 

4. நறுமணம் மிகுந்த ________ யாவும் எமது சகோதரிகள் என்கிறார் சியாட்டல்.

 

5. நோயை வருமுன் காப்பதே ___________.

 

6. செவ்விந்தியர்கள் பூமியைத் தங்களின்  ______ கருதுகிறார்கள்.  

 

(   தாயாகக்மலர்கள்சிறப்புதமிழர் , மூன்று , கழுத்து , மார்பு , நான்கு , பிறப்பு )

 

மனப்பாடப்பாடல்.                                                                                  2+4= 6.

 

1. தக்கார் தகவிலர்...

எனத் தொடங்கும் குறளை எழுதுக.                                                       1×2=1.

 

2. வாழ்க நிரந்தரம் ..... எனத் தொடங்கும் ..

... வாழ்த்துப் பாடலை எழுது.?                                                                    1×4=4.

 

சிறுவினாக்கள் ( மூன்று மட்டும்)                                                       3×2=6.

 

1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை.?

 

2. நோயின் மூன்று வகைகள் யாவை.?

 

3. உலகம் எவற்றால் ஆனது..?

 

4. ஓவிய எழுத்து என்றால் என்ன.,?

 

5. தமிழ் எங்கு புகழ் கொண்டு வாழ்கிறது.?

 

 குறுவினாக்கள்.( இரண்டு மட்டும்)                                                       2×4=8.

1. எதனைத் தம்மால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று சியாட்டல் 

கூறுகிறார்.?

 

2. உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துக்களை எழுதுக.?

 

3. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் ஏதேனும் 

இரண்டினை எழுதுக.

 

4. சான்றோர்க்கு அழகாவது எது.?

 

.பொருத்துக.                                                                                                             4× 1/2 = 2.

 

 1. பித்தக்கண்ணு        -        தொல்காப்பியம்.

 

2. தமிழ்மொழி                  -      சருகுமான்.

 

3. வெட்டுக்கிளி         -      புதியசொல்

 

4. மொழி மரபு          -       வெங்கம்பூர் சுவாமிநாதன்.

 

 

                                        வாழ்க வளமுடன்.

தமிழாசிரியர் : 

அன்புச்செல்வன் பழ. 

அறிவியல் தமிழ் மன்றம்.


 


Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )