ANNAI MOZHIYE KANICHSAARU அன்னைமொழியே கனிச்சாறு. இயல்-1 கவிதைப்பேழை. பத்தாம் வகுப்பு.


 பத்தாம் வகுப்பு- தமிழ்ப் பாடநூல். கல்வியாண்டு- 2022-2023 இயல்-1. கனிச்சாறு தொகுதி-1. அன்னைமொழியே. தென்மொழி, தமிழ்ச்சிட்டு போன்ற இதழ்களின் வாயிலாகத் தமிழின் சிறப்பை உலகமெங்கும் பரப்பிய பெருமைக்குரியவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் துரை.மாணிக்கம் என்பதாகும். உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், ஐயை, கனிச்சாறு, எண்சுவை எண்பது. மகபுகுவஞ்சி, பள்ளிப்பறவைகள் போன்ற பல நல்ல படைப்புகளைத்தந்தவர். இவரது திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்குக் கிடைத்த சிறந்த கருவூலமாய் அமைத்துள்ளது. பாவலரேறு அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. தமிழாசிரியர் பழ அன்புச்செல்வன் பொன். வார்ப்பட்டு. 9444892969. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நற்றமிழை நாளும் வளர்ப்போம்..!

Comments

Popular posts from this blog

BLUE PRINT AND MODEL FOR STD X III LANG SEP2025 TEST.

10.09.2025 STD X ANSWER KEY FOR MCQ

மாதிரித்தேர்வு - 1 - டிசம்பர் 2025. ( இயல் 4,5,6 )