பொதுத்துறை நிறுவனம்
இந்தியன் தொடர்வண்டித்துறை.
இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனம்.
அதிகப்படியான ஊழியர்களைக்கொண்ட நிறுவனம்.
அதிகப்படியான மக்களுக்குத் தினமும் சேவை வழங்கும் நிறுவனம்.
மிகப்பழமையான மலை ரயில் ஊட்டியில் உள்ளது.
தொடர்வண்டித்தொழிற்சாலை சென்னை பெரம்பூரில் அமைத்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது போக்குவரத்திற்குப் பயன்பட்டு வந்தது .
அவர்களது வணிகத்திற்கும் பின்னர் பயன்பட்டது .
அன்புடன்
உங்கள் அன்பின் அன்பன்...!
அன்புச்செல்வன் பழ .
9444892969
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
ponanbu

Comments
Post a Comment