நூல் வெளியீட்டு விழா 2

                   


நூல் வெளியீட்டு விழா - 2


நாள் : 11.09.2021  

நேரம் : காலை 11 மணி 

வெளியிடுவோர் : ஒரு ருபாய் அறிவியல் தமிழ் மன்றம் 

வெளியிடுபவர் : கவி செங்குட்டுவன் ஊத்தங்கரை 
                                      அறங்காவலர் ஒரு ருபாய் தமிழ் மன்றம் 
                                      தலைமையாசிரியர் , ஊடகவியலாளர் ,
                                      நூலாசிரியர் 


பெற்றுக்கொள்பவர் : சி.முருகேசன் 

                                                 ஷிவானி என்டர்ப்ரைசஸ் , சென்னை. 

திருநெல்வேலியை சொந்த ஊராக கொண்டவர். தனது  கடின உழைப்பால் அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் மேலாளராக  இருந்து தற்போது  அந்நிறுவனத்தின் நிர்வாகியாக உயர்ந்துள்ளார் . பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார் . குறிப்பாக இளைஞர் நலன் மற்றும் தொழில் முனைவோருக்கான  ஆலோசகருமாக செயல்பட்டு வருகிறார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித்தருகிறார் . சமுக விழிப்புணர்வு குறும்பபடங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்து வருவது தனிச்சிறப்பு. மகிழ்வித்து மகிழ் எனும் கோட்பாட்டின்படி மிகசிறந்த நேர்மறை சிந்தனையாளராக இருந்து வருவது பாராட்டத்தக்கதாகும்.    

    


நூல் மதிப்புரை  :   சிந்தனைக்கவிஞர் , சைவ சித்தாந்த ரத்தினம் 

                                         பறம்பு இரா . நடராஜன் அவர்கள் 

                                       அறங்காவலர் ஒரு ருபாய் தமிழ் மன்றம்

                                        கணக்கு தணிக்கையாளர்  , நூலாசிரியர்  

                                        



நூல் திறனுரை  :  திரு.அரவிந் பாரதி அவர்கள் , 

                                     ஊடகவியலாளர் , சமூகசிந்தனையாளர் 

                                     வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் , \




தொகுத்து வழங்குநர் : வளர்கவிஞர் , நற்சிந்தனையாளர் 

                                                 டேனியல் மனோஜ் குமார்  


             வானொலி அறிவிப்பாளர் 

                                                 நிகழ்ச்சி வழங்குநர் 

                                                  வாரூர்ச்செல்வன்


 தமிழன் என்று சொல்லடா....!!         தலை நிமிர்ந்து நில்லடா..!! 

அன்புடன் 

உங்கள் அன்பின் அன்பன்...!
 அன்புச்செல்வன்  பழ .
9444892969

வாழ்க   வளமுடன் ..!  வாழ்க  வையகம் ..!!



நிகழ்ச்சி  சிறக்கத்   துணை நின்ற  அனைவருக்கும்  நன்றிகள் 

வணக்கம் 


ponanbu


Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )