நூல் வெளியீட்டு விழா - 3.
வாழ்வு சிறக்க வழி காட்டும் பதிகங்கள்
நாள் : 11.09.2021 சனிக்கிழமை
நேரம் : காலை 12 மணி
வெளியிடுபவர் : கவி. கர்ணன்
துணைத் தலைவர்
மைசூர்த் தமிழ்ச்சங்கம்
பெற்றுக்கொள்பவர் :
*திரு.எஸ்.பிரான்சிஸ் அவர்கள்*
தலைவர் , மைசூர் தமிழ் சங்கம்.*
நேர்மை தவறாத உழைப்பால் உயர்ந்த தொழில் அதிபர்.
சொந்த ஊர
தூத்துக்குடி மாவட்டம்
*கோவில்பட்டி.*
தேம்பாவணி தந்த தமிழ்த்திரு. வீரமாமுனிவர் ஆசிரியராக இருந்த ஊரைச் சேர்ந்தவர்.
இவர் பெரிய மகன் செங்கல்பட்டில் தொழில் செய்கின்றார்.
இளய மகன் விமான காப்டன்(pilot) ஆக பணி புரிகின்றார்.
மதநல்லிணக்க உணர்வுமிக்க மேன்மையாளர்.
சிறந்த மனித நேயர்.
நூல் மதிப்புரை :
கவி. செங்குட்டுவன் ஊத்தங்கரை
அறங்காவலர் ஒரு ருபாய் தமிழ் மன்றம்
தலைமையாசிரியர் , ஊடகவியலாளர் ,
நூலாசிரியர்
நூல் திறனுரை : .....1
ர.தேன்மொழி, பெங்களூர்.
தென் கன்னட மாவட்டத் தமிழ் சங்கம், மக்கள் தொடர்பாளராக இருந்து மங்களூர் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் ஆசிரியயாகவும். 1997 முதல் பல கலை நிகழ்ச்சிகள் அமைப்பாளராகவும், தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். கருத்தரங்கம் கவியரங்கம் தலைமையேற்றும்..பங்கேற்றும் உள்ளார்.
தமிழன் தொலைக்காட்சியில் உட்பட பல்வேறு பட்டிமன்றங்களில் பேசியும்..நடுவராகவும் நடத்திக் கொடுத்துள்ளார்..
மக்கள் தொலைக்காட்சி யில் புத்தக விமர்சனம்..சன் நியூஸ்..ஜீ தொலைக்காட்சி,..கலைஞர் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள்..ஜெயா
தொலைக்காட்சியில் மக்கள் அரங்கத்தில் பேசியுள்ளார். மற்றும் கவிஞர்களுக்கான விருதுகளும் பெற்றுள்ளார்.
இலக்கிய இதழ்களில் சிறுகதை...கவிதை..
கட்டுரை எழுதும் எழுத்தாளராகவும் இருக்கிறார்..
தற்போது இணைய வழியில் பல நிகழ்வுகள் நடத்தியும்...பங்கேற்றும் வருகிறார்..
நன்றி
நூல் திறனுரை : .....2.
கவிஞர் நிஜந்தன் அவர்கள் மணப்பாறை.
அறங்காவலர் ஒரு ருபாய் தமிழ் மன்றம்
நூல் ஏற்புரை : .....1
சிந்தனைக்கவிஞர் , சைவ சித்தாந்த ரத்தினம்
பறம்பு இரா . நடராஜன் அவர்கள்
அறங்காவலர் ஒரு ருபாய் தமிழ் மன்றம்
கணக்கு தணிக்கையாளர் , நூலாசிரியர்
நூல் ஏற்புரை : .....2
சிந்தனைக்கவிஞர். சித்தாந்தரத்தினம், திருமுறைநெறிச்செல்வர்,
பறம்பு நடராசன்,
திருமதி தனலட்சுமி. காரைக்குடி.
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
நிகழ்ச்சி சிறக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள்
வணக்கம்
நிகழ்ச்சி சிறக்கத் துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள்
வணக்கம்
ponanbu
Comments
Post a Comment