எனது பக்கங்கள் உங்களுக்காக ....... !

அன்புடன்  நண்பர்களுக்கு ........,


ஒரு படைப்பாளி உருவாவது என்பது வாசகர்களால்  தான் .

படைப்பாளி தாய் எனில் படிப்பவன் தந்தை .  தாய் தான் எல்லாம் என்றாலும் ,  தாயினால் தனித்து அமைவது ஒன்றுமில்லை. வாசியுங்கள்..   வாழ்த்துங்கள்..  வழி நடத்துங்கள் .   இணைந்து  பயணிப்பதையே நான் விரும்புகிறேன் . வாருங்கள் என்னோடு கைகோர்த்து  இலக்கியப்பயணத்தை இன்முகத்தோடு தொடங்கிப் பயணிப்போம் வாருங்கள் தோழமைகளே ...!

அன்புடன் 

உங்கள் அன்பின் அன்பன்...!
 அன்புச்செல்வன்  பழ .
9444892969


பொன் . வார்ப்பட்டு 
பொன்னமராவதி  தாலுக்கா 
புதுக்கோட்டை - மாவட்டம் .622403



Comments

  1. சிறப்பு அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Great contribution to Tamil literature . Congratulations to Anbuselvam Sir

    ReplyDelete
  3. IDHO VANDAEN UNGALLODU INAIVADHARKKU 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️VARUNGAL NAAM ANAIVARUM SAERNDHAE PINNPATTRUVOAEM🚶‍♀️🚶‍♀️🚶‍♀️❤❤🤗🤗⭐⭐🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )