III LANG TAMIL STUDENTS QUATERLY EXAM SEP 2025

 

 கோலப்பெருமாள்    செட்டி  வைவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

          எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , 

 அரும்பாக்கம் ,  சென்னை - 600106.

                    மூன்றம்மொழித்தேர்வு -செம்டம்பர் 2025. 

 வகுப்பு : பத்தாம்                             தமிழ்த்தேர்வு                  மதிப்பெண் : 40. 

         நாள் :    06.09.2025                                                    கால அளவு ;  120  நிமிடம். 


அ) நிரப்புக --------------------------------------------------------------------------------------10.


1) உயிர் எழுத்துக்கள்_____________________       (12  /  16 /  14 )

2) மெய் எழுத்துக்கள் _____________________        (18 / 12 /  216)

3) தமிழ் மாதங்களில் முதல் மாதம்________ ( சித்திரை / தை   /  பங்குனி)

4) வாரத்தின் கடைசி நாள்_______ ( ஞாயிறு / சனி / வெள்ளி)

5) சூரியன் காலையில் ________ தெரிகிறது. ( கிழக்கில் /  வடக்கில்/ மேற்கில் )

6) கோடை காலத்தில் அணிய வேண்டிய ஆடை______________________

 ( பருத்தி / கம்பளி / செயற்கையிழை)

7)1903ம் ஆண்டு ஜீலைத் திங்கள் 15ம் நாள் ______-________ அவர்களின் பிறந்தநாள். ( காமராசர் / இராஜாஜி/ அண்ணாதுரை)

8) இந்தியாவின் தெற்கு எல்லை __________ ( கன்னியாகுமரி / லெமுரியா /  காசி மாநகர் )

9) பூமியின் திசைகள் ___________________ ( நான்கு / எட்டு /  முப்பத்தியிரண்டு)

10) பாண்டியர்களின் மடி வளர்ந்த மகள் ________________________ ( தமிழ் மொழி / மலையாளம்/ கன்னடம் )


ஆ) பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக -----------------------10.

1) சூரியன் தருவது________ ( ஒளி/ஒலி).

2) மழையைத் தருவது________( மேகம்/மோகம் ).

3) மரங்கள் வளர உதவுவது_______( மண்/மன் ).

4) நாம் வாழும் பூமி______ ஆல் சூழப்பட்டுள்ளது 

( கண்ணீரால் / தண்ணீரால்).

5) இந்தியாவின் வடக்கு எல்லை________ ( காஷ்மீர்/ இமயமலை/ கல்கத்தா ).

6) சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்கள் _________( பாண்டியர்கள் /பண்டிதர்கள்/ சங்கப் புலவர்கள் ).

7) தமிழ் அன்னைக்கு அழகு செய்யும் அணிகலன்களாக விளங்குவன______(  சிலப்பதிகாரம் / ஐம்பெருங்காப்பியங்கள் / மணிமேகலை ).

8) தன்னையும் தன்னைச் சார்ந்தவரையும் குறிப்பது________ ( தன்மை / தண்மை/ பன்மை ).

9) எண்ணிக்கையை உணர்த்தும் எண்கள் _____________ வகைப்படும். ( 2 / 4 / 8 ).


10) கடல் நீரில்_______ அதிகமாக உள்ளது. ( உப்பு / காப்பு / சோப்பு ).


இ)   விடை தருக .--------------------------------------------------------------------------------- 10.

1) வாரத்தின் நாட்கள் எத்தனை..?

விடை:__________________________________

 2) கல்வியை நாம் எவ்வாறு கற்க வேண்டும்?

விடை:__________________________________

3) உலகில் தோன்றிய முதன்மையான பழைய மொழி எது?

விடை:_________________________________

4) தமிழகத்தின் மாநில மரம் எது..?

விடை:_________________________________

5) ஆங்கில மாதங்கள் எத்தனை..?

விடை:_________________________________

6) பறக்கும் தன்மையுடைய உள்ள உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன..?

விடை:_________________________________

7) தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களின் பெயர்களை வரிசையாக எழுதுக..?

விடை:_________________________________

8) முக்கனிகளின் சுவை யாது..?

விடை:_________________________________

9) வானத்தின் நிறம் யாது..?

விடை:_________________________________

10) தமிழகத்தில் பிறந்து , தமிழைத் தன் தம்மொழியாகக் கொண்ட மக்களுக்கு வழங்கும் பெயர் யாது..?

விடை:_________________________________

ஈ) ஆங்கிலத்தில் எழுதுக-------------------------------------------------------------------5. 

1) புதன்கிழமை =

2) புளிப்புச்சுவை =

3) பறவைகள்  =

4) மகிழ்ச்சி =

5) தென்னிந்தியா =


உ) தமிழில் எழுதுக--------------------------------------------------------------------------5.


1) seashore  =


2) countries  =


3) bitter         =


4) flower       =


5) Friday       =


💐💐 வாழ்க என்றும் வளமுடன்💐💐

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

BLUE PRINT AND MODEL FOR STD X III LANG SEP2025 TEST.

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை