காலாண்டுத்தேர்வு - I ( SEP 2025 -2026 ) ANSWER KEY FOR CLASS - STD X

 கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண்  மேனிலைப்பள்ளி

எண் : 815 ,கோலப்பெருமாள் பள்ளித் தெரு , 

அரும்பாக்கம்,  சென்னை- 106.

 காலாண்டுத்தேர்வு -   I   (  SEP 2025  -2026  )

வகுப்பு : 10.                                                                                           காலம்: 3 மணிநேரம்.

நாள் :10.09.2025.                                            தமிழ்                              மதிப்பெண்கள்: 80

( பகுதி -அ )

I.  பத்தியைப்   படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க  :          5×1=5.   

1.)    இ) போர்ச்சுகல்  

2.) அ) வாட்டிகன்  

3. ) ஆ) அண்ணாவின் நற்பண்பை 

4.  ஈ )  5 நிமிடம்     

5.)  ஆ) அன்பு, நட்பு    

II.  பத்தியைப்படித்துணர்ந்து வினாக்களுக்கு  விடையளிக்க :                                                5×1=5.

1)  குளிர்ச்சி. 

2.)  மாம்பழம் , வாழை.

3.)  உண்ணும் ஆவல் மிகும். 

4.)  பலா விதை.   

5.)   இயற்கையான  காய் , கனிகள்.


பகுதி-ஆ

(இலக்கணப்  பகுதி வினாக்கள்  )

III. சான்று தருக (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்)                                                       3×1=3.

1)    இ) தீதொரீ இ      

2)   ஆ) சமைத்தல்  

3)   ஆ)  இரவுபகல்      

4)   அ) வந்து  பார்த்தான்   

5)   இ) வருக  வருக     

IV.  நிரப்புக.  (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்)                                                                               3×1=3. 

1)   ஈ)  மூன்று         

2)    அ)  வேற்றுமைத் தொகைநிலை         

3)    இ)  பகாப்பதம்        

4)     இ)   உவமைத்தொகா நிலைத்தொடர்.

5)    அ)  அடுக்குத்தொடர்.     

V. இலக்கணக்குறிப்புத்  தருக. (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்)                                    3×1=3.

1.) ஆ)  பெயரெச்சம்         

2.)    இ)  விகுதிபெற்ற தொழிற்பெயர் 

3.)   ஆ) ஊறுகாய்          

4. ) ஆ) இரண்டாம் வேற்றுமைத்தொகை

5.)ஆ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை


VI. கூறியவாறு செய்க. ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும்)                                                       3×1=3.

1) இ) வினைமுற்றுத்தொடர்      

2) அ) மன்னன்         

3)இ) அன்மொழித்தொகை    

4)  ஆ)  பொதுமொழி   
5)ஈ ) மொழி இறுதி 

VII. பின்வரும் செய்யுட்பகுதியைப்படித்து அதனைத்தொடர்ந்து வரும் வினாக்களுக்கு உரிய   விடையளிக்க.                                                                                                              `                       (5×1=5)

வினாக்கள்:      

1.  ஈ)  பத்துப்பாட்டு

2. அ )  மலைபடுகடாம் / கூத்தராற்றுப்படை.

  ( மாணாக்கர் எழுதா விட்டாலும் மதிப்பெண் வழங்க வேண்டும்.( துறை / தலைமை ஒப்புதல்) ) 

3.  இ)  உங்களின் வீடு 

4.   இ) குறிஞ்சி     

5. ஆ) பெருங்கௌசிகனார்  

     VIII.  திருக்குறள்  மனனப்பாடலில் விடுபட்ட சீர்களை நிரப்புக.                                      ( 3×1=3 )

1)     அ) அப்பொருள் , காண்ப       

2.)    ஈ ) புகுத்தி

IX.. பின்வரும் செய்யுள்  வினாக்களுள் விடை தருக :                                    02 × 0 4 =  08.

 ( விடைகள் வினாவிற்குப் பொருத்தமாக 3 வாக்கியங்களுக்குக்  குறையாமால் இருப்பின்  முழுமதிப்பெண் வழங்கலாம். )

1)    காற்றிடம் பாரதியார் வேண்டுவன யாவை.?

விடை :

வேண்டுகோள் / மணமுடன்/ நீரைச் சுமந்து/மெதுவாக/ நல்ல லயத்துடன்.
 
2)     விருந்தினரைப்  போற்றும் முறைகளை வரிசைப்படுத்தி எழுது?

விடை :

இன்முகத்துடன் வரவேற்றாள்/ நலம் விசாரித்தல்/  வழியனுப்புதல்  வரை.

3)     ஆற்றுப்படை ஆசிரியர் மற்றும் நூல் குறிப்புகளை எழுது ?

விடை :

பெருங்கௌசிகனார் / பரிசு பெற்ற  பாணர்கள்  , வறுமையில் வாடுவோனுக்கு 
வழிகாட்டுதல். பத்துப்பாட்டு நூல்களில் ஓன்று.  நன்னனின்   மலைநாட்டு 
மக்களின் விருந்தோம்பல் பண்பினை விளக்குதல். 

4)    தமிழ் அன்னையின் சிறப்புகளாகப்  பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவன யாவை?

விடை :

பழமை / இலக்கியம் பெருமை / இலக்கணம் கட்டு  /  பாண்டியன் மகள் /  

தேன்குடித்த வண்டு  போல  மகிழ்தல் / வேற்று மொழியாரும் விரும்பிடும் பண்பு . 

X.  உரைநடை வினாக்களுள்   விடை தருக.                                                                                        3×5=15.

( விடைகள் வினாவிற்குப் பொருத்தமாகவும் , 2 பத்திகளுக்குக்  குறையாமால் இருப்பின்  முழுமதிப்பெண் வழங்கலாம். )

1) அழுகிய பழங்கள்  மற்றும் விதைகளுக்கு வழங்கும் பெயர்களை  எழுது?

விடை :

அ )

1) சூம்பல்  -  நுனியில் சுருங்கிய காய். 

2) சிவில் - சுருங்கிய பழம். 

3)சொத்தை - புழு பூச்சி  அரித்த காய் அல்லது பழம்.

4)வெம்பல் - சூட்டினால் பழுத்த பிஞ்சு. 

5 ) அளியல் - குளுகுளுத்த பழம்.

6)சொண்டு - பதராய்ப்போன மிளகாய்.

ஆ )

1) பயறு - அவரை , உளுந்து 

2) கூலம் - நெல், கம்பு.

3) கடலை - வேர்க்கடலை, கொண்டைக்கடலை 

4) விதை - கத்திரி, மிளகாய் 

5 ) காழ் - புளி , காஞ்சிரை ( நச்சுமரம் ) முதலியவற்றின் வித்து  

6) முத்து - வேம்பு, ஆமணக்கு , 

7) கொட்டை - மா, பனை .

8)  தேங்காய் - தென்னையின் வித்து 

9)முதிரை - அவரை, துவரை .

2 ) காற்றினால் ஏற்படும் நன்மைகள்  பற்றி  விரிவாக எழுது ?

விடை :

1) மகரந்த சேர்க்கை - வாழ்வியல் வளம்.

2) பருவமழை - பூமியின் செழுமை .

3 ) மின்சார உற்பத்தி -  மாசில்லா  இயற்கை ஆற்றல். 

4) பண்டைய கால கடற்பயணங்கள்  - சோழ  மன்னர்களின்  பெருமை.

விளக்கமாக  எழுதுதல்.

3) வறுமையிலும்  விருந்து போற்றிய  தமிழர்களின் பண்பினை  விளக்கு ? 

விடை :

1)  விதைக்காக வைத்திருந்த தினையை  உரலில் இட்டு  சமைத்தல் .  புறநானூறு .

2) முதல் நாள் விருந்து போற்ற  சீரியாலினையும் , மறுநாள்  விருந்து போற்ற வாளையும்  பணையம்  வைத்தான் - புறநானூறு .

3) வயலில் விதைத்த நெல்லினை  அரித்து வந்து விருந்து  போற்றிய  செய்தியை

விளக்கி  எழுதுதல். 

4) காற்றிற்கு வழங்கப்படும் பெயர்கள் மற்றும் அதன் தன்மைகள் குறித்து 

விளக்கமாக எழுது ?

விடை :

காற்றின் தன்மையைப் பொறுத்து 16 பெயர்கள்.

திசை சார்ந்து வழங்கப்படும் பெயர்கள் -  4.

கிழக்கு -கொண்டால்/  மேற்கு - கோடை/ வடக்கு -வாடை/ 

தெற்கு - தென்றல் 

அதன் பண்புகள் மற்றும் வேறு பெயர்கள் பற்றி வழங்கி எழுதுதல்.


XI. துணைப்பாட வினாக்களுள்  ( ஏதேனும் ஒன்று மட்டும் )                                                            ( 10 )

1) முன்னுரை- 1  மதிப்பெண் 

2) பொருளுரை - 8 - மதிப்பெண் 

(  கதைக்கரு  சிதையாமல்  4 முதல் 6  துணைத்தலைப்புகளுடன் எழுதுதல் ) 

3) முடிவுரை  - 1 -மதிப்பெண் 

XII. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.                                                            (1×3=3)

உணவு / பசி / வறுமை  / 

4 அல்லது 5 தொடர்கள் எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம். 

கவிதை வடிவம்  எனில்  8 அடி அமைந்திட வேண்டும். 

தலைப்பு - 1/2.

தொடர்கள் , கவிதை - 2 1/2.


XIII  கடித வினாக்களுள்  ( ஒன்றுக்கு மட்டும் கடிதம் எழுதுக.)                                                ( 1 × 6 = 6. )

1.   உறவுமுறைக்  கடிதம் -  தலைப்பு .

 தேர்த்திருவிழாவிற்கு  வருகை தரச்சொல்லி தோழன் / தோழிக்குக் கடிதம்.

1) பெயரில்லா முகவரி   - இடம் / நாள் ( வினாத்தாளில் உள்ள முகவரி.) - 1

2) விளி - 1/2

3) நலம் விசாரித்தல்  - 1 

4) உள்ளடக்கம் - 3 1/2

5) முடிப்பு - 1 

6) உரைமேல் முகவரி - 1 மதிப்பெண். 

(அல்லது)

2.  கடிதம் -  தலைப்பு .  

  நூலக அமைத்துத்தரவேண்டிக்  கடிதம்.

1) அனுப்புநர்  முகவரி   - 1/2

2)இடம் / நாள் ( வினாத்தாளில் உள்ள முகவரி.) - 1/2

3) பெறுநர்  - 1/2

4) விளித்தல்   - 1 /2

5)  பொருள்  - 1/2

6) உள்ளடக்கம் - 3 

7)முடிப்பு - 1/2 

8) உரைமேல் முகவரி - 1 மதிப்பெண்.  ( பெயருடன் சரியான முகவரி இருப்பின் )


XIV.  ஏதேனும் ( ஒரு தலைப்பில்  மட்டும் ) கட்டுரை வரைக.                                                      1 × 8  =  8.

                              மதிப்பெண் 

 1) தலைப்பு------ 1/2

2) முன்னுரை---- 1/23

3)துணைத்தலைப்புகளுடன் கூடிய பொருளுரை - 4

4) மேற்கோள்- -1/2

5) முடிவுரை - 1/2

குறிப்பு :

                    கட்டுரை பிழையின்றி  எழுதியிருப்பேன்  முழு மதிப்பெண் வழங்கலாம். குறைந்த பட்சம் -4 மதிப்பெண்கள் வழங்கலாம் .

மொத்த மதிப்பெண்கள் - 80.

தமிழாசிரியர் பழ. அன்புச்செல்வன்  APL SEP2025        

            நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

BLUE PRINT AND MODEL FOR STD X III LANG SEP2025 TEST.

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை