காலாண்டுத்தேர்வு - I ( SEP 2025 -2026 ) ANSWER KEY FOR CLASS - STD X
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி எண் : 815 ,கோலப்பெருமாள் பள்ளித் தெரு , அரும்பாக்கம், சென்னை- 106. காலாண்டுத்தேர்வு - I ( SEP 2025 -2026 ) வகுப்பு : 10. காலம்: 3 மணிநேரம். நாள் :10.09.2025. தமிழ் மதிப்பெண்கள்: 80 ( பகுதி -அ ) I. பத்தியைப் படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க : ...