கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , அரும்பாக்கம் , சென்னை - 600106.
இரண்டாம் பருவத்தேர்வு மூன்றாம் மொழி மார்ச் 2024.
வகுப்பு : எட்டு தமிழ் மதிப்பெண் : 40.
நாள் ; மார்ச் 2024. அளவு ; 90 நிமிடம்.
அ. பொருள் தருக. 3 × 1 = 3.
1. கண்ணியம் =...........
2. கலன் = ...........
3. உடற்கூறு =................
ஆ. எதிர்ச்சொல். தருக. 3 *1 = 3.
1. திறமை ×
2. வேண்டும் ×
3. தாய்நாடு ×
இ. பிரித்து எழுதுக 2 × 1 = 2.
1. காலைத்தொட்டு=
2. மட்டக்குதிரை=ஈ. சேர்த்து எழுதுக 2×1=2.
1. பூண் + வேண்டா =
2. திரு + குறள் =உ. நிரப்புக. ( நான்கு மட்டும் ) 3× 1 = 3.
1. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ----------- ஆகும்.
2. கலப்பில் _________ உண்டென்பது இயற்கை நுட்பம்.3. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது ________ .
ஊ. மனப்பாடப்பாடல். 2 + 3 = 5.
அ . கணைகொடிது .....எனத் தொடங்கும் குறளை எழுதுக.
ஆ. கற்றோர்க்குக் கல்வி..... எனத் தொடங்கும் பாடலை எழுது ?எ. செய்யுள் குறுவினாக்கள் ( எவையேனும் இரண்டு மட்டும் ) 2 × 2 = 4.1.கற்றோருக்கும் , கல்லாருக்கும் உள்ள வேறுபாடு யாது ?2. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது ?3. யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவை இல்லை ?
எ. செய்யுள் குறு வினாக்கள் ( எவையேனும் ஓன்று மட்டும் ) 1 × 4 = 4.
1. புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாக கவிஞர் ஆலங்குடி சோமு கூறுவன யாவை.?
2. சான்றோர்க்கு அழகாவது எது ?
எ. உரைநடை சிறுவினாக்கள் ( எவையேனும் இரண்டு மட்டும் ) 2 × 2 = 4.
1. . தாய்மொழி என்பது யாது ?
2. மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துவது எது ?
எ. உரைநடை சிறு வினாக்கள் ( எவையேனும் ஓன்று மட்டும் ) 1 × 4 = 4.
1. தற்காலத்தில் கல்வி எவ்வாறு உள்ளது ?
2. திரு .வி.க. அவர்களால் சங்கப்புலவர்களாகக் குறிப்பிடப்படும் புலவர்கள் யார் ?
இலக்கண வினாக்கள் ( இரண்டு மட்டும் ) -- -- 2 × 2 = 4.
1. வேற்றுமை என்றால் என்ன ?
2. உயிர்க்குறில் , நெடில் எழுத்துகளை எழுது..?
3. மெய்யெழுத்துகளின் வகைகளை எழுதுக.
4. வேற்றுமை உருபுகள் எத்தனை ? அதனை எழுதுக.
ஐ- பொருத்துக 4 × 1/2 = 2.
1. நண்பா கேள்..! -------- ஆலங்குடி சோமு.
2. தாய்மொழி ------------ திருவள்ளுவர்.3. கத்தியைத் தீட்டாதே--- விளிவேற்றுமை.4. திருக்குறள் ------------------ வழிக் கல்வியே சிறந்தது .
!...... ளமும் நலமும் சிறந்து வாழ்க......!
Comments
Post a Comment