விடுமுறை விண்ணப்பம் 2024
உங்கள் இல்லத்தில் நடைபெறவுள்ள , உனது சகோதரியின் திருமணத்திற்காக மதுரைக்குச் செல்வதால் , விடுமுறை வேண்டி நீ பயிலும் பள்ளியின் முதல்வருக்குக் கடிதம் ஒன்று எழுது?
அலுவலகக் கடிதம்.
விடுமுறை விண்ணப்பம்.
அனுப்புநர்;
அ ஆ இ ஈ எ, ( உங்கள் பெயர் )
கதவு எண் :12/ 3 கிழக்குத்தெரு ,
தீனாதயாளன் நகர்,
அரும்பாக்கம்,
கதவு எண் :12/ 3 கிழக்குத்தெரு ,
தீனாதயாளன் நகர்,
அரும்பாக்கம்,
சென்னை- 600 106.
பெறுநர் ;
உயர்திரு. முதல்வர் அவர்கள்,
கோலப்பெருமாள் நடுவண் மேனிலைப்பள்ளி,
கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் ,
சென்னை - 600 106.
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
எனது சகோதரியின் திருமணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் தேதி திருமணம் மதுரையில் நடைபெற உள்ளது. மதுரையில் நடைபெறும் திருமணத்திற்குக் குடும்பத்துடன் செல்ல இருக் கின்றோம். எனவே, ஏப்ரல் மதம் 15.042024 முதல் 18.04.2024 தேதி வரை என்னால் பள்ளிக்கு வர இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, என்பால் அன்பு கூர்ந்து 4 நாட்கள் மட்டும் விடுமுறை தந்து உவுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
சென்னை - 106. தங்களின் 28.02.2024. உண்மையுள்ள மாணவன்,
உறைமேல் முகவரி
உயர்திரு. முதல்வர் அவர்கள்,
கோலப்பெருமாள் நடுவண் மேனிலைப்பள்ளி,
கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் ,
சென்னை - 600 106.
Comments
Post a Comment