Posts

Showing posts from February, 2024

வகுப்பு - எட்டு. தமிழ் இரண்டாம் பருவத்தேர்வு - 2024.

  கோலப்பெருமாள்     செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,            எண்-: 815 , கோலப்பெ ருமாள் பள்ளித்தெரு  ,   அரும்பாக்கம் ,  சென்னை - 600106.              இரண்டாம்  பருவத்தேர்வு                  தமிழ்                   மார்ச்   2024. வகுப்பு :  எட்டு                             தமிழ்                          மதிப்பெண் : 80.                      நாள் ;       மார்ச்   2024.                                             ...

இயல் - 6 விரிவானம். காலம் உடன்வரும்.

வகுப்பு :  எட்டு                       தமிழ் - பிப்ரவரி 2024. இயல்  -  6        விரிவானம். காலம் உடன்வரும். குறிப்புச்சட்டகம்  முன்னுரை: சுப்ரமணியத்தின் கவலை.   நண்பர்  ரகுவின் உதவி. பாவு பிணைத்தல்: முடிவுரை: முன்னுரை: நெசவுத்தொழிலில் ஏற்படும் இன்னல்களையும்,  அதனைத் தாண்டி  முன்னேறத்துடிக்கும்  ஏழை நெசவாளர்களின்  நிலையினையும்  காலம் உடன் வரும் கதை வழியே காண்போம். சுப்ரமணியத்தின் கவலை. அனந்திகா   நிறுவனத்திற்கு  வழக்கமாக வெள்ளக்கோவில்  தினேஷ்  துணியகத்திலிருந்து  ஏற்றுமதி  செய்வதற்காகத்  துணிகளை அனுப்பி வைப்பார்கள். துணியை அனுப்புவதற்குத்  தாமதமாகிறது. தறி நெய்யவும்  ஆள் கிடைக்கவில்லை .  நாளைக்கே துணிகளை  கட்டாயம்  அனுப்ப வேண்டும் என்கிறது அனந்திகா  நிறுவனம்.    நண்பர்  ரகுவின் உதவி. சுப்பிரமணி , தனது   நண்பர் ரகுவின் பட்டறைக்குச் சென்று  பாவு பி...

விடுமுறை விண்ணப்பம் 2024

உங்கள் இல்லத்தில் நடைபெறவுள்ள ,  உனது சகோதரியின் திருமணத்திற்காக மதுரைக்குச் செல்வதால் ,  விடுமுறை வேண்டி  நீ பயிலும்  பள்ளியின்  முதல்வருக்குக்  கடிதம் ஒன்று எழுது? அலுவலகக் கடிதம்.   விடுமுறை விண்ணப்பம்.  அனுப்புநர்; அ  ஆ இ  ஈ  எ, ( உங்கள்  பெயர் ) கதவு எண் :12/ 3 கிழக்குத்தெரு , தீனாதயாளன் நகர்,  அரும்பாக்கம்,  சென்னை- 600 106. பெறுநர் ; உயர்திரு. முதல்வர் அவர்கள்,  கோலப்பெருமாள் நடுவண் மேனிலைப்பள்ளி, கோலப்பெருமாள்  பள்ளித்தெரு , அரும்பாக்கம் , சென்னை - 600 106. மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு  வணக்கம். எனது  சகோதரியின் திருமணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்  16ம்  தேதி திருமணம் மதுரையில் நடைபெற உள்ளது.  மதுரையில் நடைபெறும் திருமணத்திற்குக்  குடும்பத்துடன் செல்ல  இருக் கின்றோம். எனவே, ஏப்ரல் மதம் 15.042024  முதல் 18.04.2024 தேதி வரை என்னால்  பள்ளிக்கு வர இயலாது என்பதைத்  தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, என்பால்  அன்பு கூர்ந்து  4  நாட்கள் மட்டும் விட...

முன் மாதிரித்தேர்வு - 21 - பிப்ரவரி 2024.

Image
  கோலப்பெருமாள்     செட்டி   வை ண வ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,               எண் -: 815 ,  கோலப்பெருமாள்   பள்ளித்தெரு  ,    அரும்பாக்கம்  ,   சென்னை  - 600106. ----------------------------------------------------------------------------------------------------------------                                            முன்  மாதிரித்தேர்வு - 21  - பிப்ரவரி 2024.   வகுப்பு :  ஒன்பது            தமிழ்த்தேர்வு                  மதிப்பெண் : 80.              21.02. 2024.                                            ...