பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக 5*1 = 5.

 9 .பின்வரும்  உரைநடைப் பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக                                                                5*1 = 5.

 மொழிபெயர்ப்பு , எல்லாக் காலங்களிலும் தேவையான ஓன்றுவிடுதலைக்குப்பிறகு நாட்டின் பல பகுதிகளையும் ஒரே ஆட்சியின்கீழ்  இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதுதேசிய உணர்வு ஊட்டுவதற்கும்  ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு , மொழிபெயர்ப்பை ஒரு கருவியாகக்  கொண்டதுஒரு மொழியில் இருக்கும் நூல்களைப்  பிற மொழியில் மொழிபெயர்த்ததுபல்வேறு மாநிலங்களில் இருந்த இருக்கின்ற எழுத்தாளர்கள் , சிந்தனையாளர்கள் ஆகியோரைப்  பற்றிய நூல்களையும் வெளியிட்டது . இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்ய அகாதெமி , தேசிய புத்தக நிறுவனம் , தென்னிந்தியப்  புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன

 

வினாக்கள் :

1. எல்லாக்காலங்களிலும் தேவையானது  எது   ?

உணவு  மொழி  மொழிபெயர்ப்பு     நூல்கள் 

2. ஒற்றுமைக்கான முயற்சி எப்போது  மேற்கொள்ளப்பட்டது  ? 

விடுதலைப்போரில்  மன்னர் ஆட்சியில்      

         விடுதலைக்குப்பின்  ஆங்கிலேயர்கள் காலத்தில்  

3. மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவை  எவை   ?

வேதங்கள்      )  மாநில நூல்கள்      

காப்பியங்கள்      இலக்கியங்கள்  

4.  எம்மொழி நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன  ?

பிற மொழிநூல்கள்    )  ஆங்கிலேயர் நூல்கள் 

 அறிவியல் நூல்கள்     ஆராய்ச்சி நூல்கள் 

          5. தேசிய நூல் நிறுவனம் எது  ? 

 ) கழகப்பதிப்பு     பழனியப்பா பதிப்பகம்       

)சாகித்ய அகாதெமி  அன்னை பதிப்பகம்.

 

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )