மூன்றாம் மொழி - தமிழ்- அக்டோபர் 2023 - முதற்பருவத்தேர்வு
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , அரும்பாக்கம் , சென்னை - 600106.
முதற்பருவத்தேர்வு மூன்றாம் மொழி அக்டோபர் 2023.
வகுப்பு : எட்டு தமிழ் மதிப்பெண் : 40.
நாள் ; அக்டோபர் 2023 அளவு ; 90 நிமிடம்.
அ. பொருள் தருக. 4×1=4.
1.காலன்=...... 2.தீர்வன= .................3. தாய் =... 4.நிரந்தரம்=.........ஆ. எதிர்ச்சொல். தருக. 4×1=4.
1.காலை×...2.வானம் ×3.வாழிய ×4.நன்மை×இ. பிரித்து எழுதுக 3×1=3.
1. காலைத்தொட்டு=2.மட்டக்குதிரை=3. தமிழ்மொழி=ஈ. சேர்த்து எழுதுக 3×1=3.
1.தூய + காற்று =2.இனிமை +ஓசை =3.வன்மை+மொழி=உ. நிரப்புக. ( நான்கு மட்டும் ) 4×1=4.
1. இயற்கையைப் போற்றுதல் _______ மரபு.
2. இடையின எழுத்துகள் பிறக்கும் இடம் _________.3. நீலகேசி கூறும் நோயின் வகைகள்________ ஆகும்.4. நறுமணம் மிகுந்த ________ யாவும் எமது சகோதரிகள் என்கிறார் சியாட்டல்.5. நோயை வருமுன் காப்பதே ___________.6. செவ்விந்தியர்கள் பூமியைத் தங்களின் ______க் கருதுகிறார்கள்.
ஊ. மனப்பாடப்பாடல். 2+4= 6.
1. தக்கார் தகவிலர்...
எனத் தொடங்கும் குறளை எழுதுக. 2×1=1.2. வாழ்க நிரந்தரம் ..... எனத் தொடங்கும் ..... வாழ்த்துப் பாடலை எழுது.? 1×4=4.எ. சிறுவினாக்கள் ( மூன்று மட்டும்) 3×2=6.1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை.?2. நோயின் மூன்று வகைகள் யாவை.?3. உலகம் எவற்றால் ஆனது..?4. ஓவிய எழுத்து என்றால் என்ன.,?5. தமிழ் எங்கு புகழ் கொண்டு வாழ்கிறது.?
ஏ. குறுவினாக்கள்.( இரண்டு மட்டும்) -------------------------------------------------2×4=8.
1. எதனைத் தம்மால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று சியாட்டல் கூறுகிறார்.?2. உடல் நலத்துடன் வாழ கவிமணி கூறும் கருத்துக்களை எழுதுக.?3. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் ஏதேனும் இரண்டினை எழுதுக.4. சான்றோர்க்கு அழகாவது எது.?ஐ.பொருத்துக.----------------------------------------------------------------------------------..4×1/2=2.
1. பித்தக்கண்ணு - தொல்காப்பியம்.2. தமிழ்மொழி - சருகுமான்.3. வெட்டுக்கிளி - புதியசொல்உருவாக்கம்.4. மொழி மரபு- வெங்கம்பூர் சுவாமிநாதன்.
தமிழாசிரியர் :
அன்புச்செல்வன் பழ.
அறிவியல் தமிழ் மன்றம்.
வாழ்க வளமுடன்
ReplyForward
Comments
Post a Comment