மூன்றாம் அலகுத் தேர்வு - நவம்பர் 2023. STD X ANSWERS

  கோலப்பெருமாள்   செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

 எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , 

 அரும்பாக்கம் ,  சென்னை - 600106.

---------------------------------------------------------------------------------------------------------------

                        மூன்றாம்  குத் தேர்வு - நவம்பர்   2023.

விடைக்குறிப்பு 


 வகுப்பு : பத்து                                       தமிழ்த்தேர்வு                      மதிப்பெண் : 20. 

 நாள் ;   27    நவம்பர்   2023.                                                   கால அளவு ;  40 நிமிடம்.

 

 அ ) இலக்கணம் . நிரப்புக                                                                                      2*1 =2.

1. தனக்கு முன்னால்  இருப்போரைச் சுட்டுவது ------------ எனப்படும். 

முன்னிலை 

2. வழுவமைதியாக  அமையாதன  , -----------  , ---------- ஆகியனவாகும்.

வினா, விடை .

ஆ) சான்று தருக .                                                                                                       2* 1 = 2.

1. திணைவழு: ---------------

 சீதை வந்தது.

2.  மரபு வழுவமைதி ; ----------- 

கத்தும் குயிலோசை  சற்றே வந்து காதில் விழா வேணும்.


இ) நகவளைவில் குறித்தவாறு செய்க.                                                             2* 1 = 2.

1. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார். 

( கால வழுவமைதியை நீக்குக. )

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருவார்.. 

2. ஒரு விரலைக்காட்டி  இது  சிறிதா? பெரியதா ? என்று வினவுதல்.

( எவ்வகை  வழுவென எழுதுக. ) 

வினா வழு.

 ஈ ) செய்யுள்   வினாக்களுக்கு விடையளி                                                   2 * 2 = 4.

1. திருவாய்மொழி  காட்டும்  குலசேகர ஆழ்வாரின் பக்தி பற்றி எழுதுக?

மருத்துவன் - நோயாளன் 

தாய் - குழந்தை 


2. பரிபாடலில் காரியசன்  குறிப்பிடும் அறிவியல் செய்திகள் யாவை.? 

வெற்றிடம்- ஒலி  -  காற்று -  நெருப்பு  - மழை - உலகம் உருவாதல்.


3. பெருமாள் திருமொழி - நூற்குறிப்பு வரைக.

நாலாயிர  திவ்வியப்பிரபந்தம் -  

உ  .  உரைநடை வினாக்களுக்கு விடையளி.                                               5 * 2 = 10.

1. மின்னணுப் புரட்சி பற்றி  எழுதுக?

2. செயற்கை நுண்ணறிவு முதன்மையானது ஏன் ?

3.  எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகள்  எவ்வாறு அமையும் என்பதை  விவரி.? 

-----------------------------------------------------------------------------------------------------------------------

 பழ. அன்புச்செல்வன்   

தமிழாசிரியன் 

கோலப்பெருமாள்   செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி.


தமிழன் என்று சொல்லடா....!!         தலை நிமிர்ந்து நில்லடா..!! 


வாழ்க   வளமுடன் ..!                                   வாழ்க  வையகம் ..!!


ponanbu2023.


Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )