இரண்டாம் பருவத்தேர்வு - 2022 - 23 விடைக்குறிப்பு

   

 கோலப்பெருமாள்    செட்டி  வைவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

          எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , 

 அரும்பாக்கம் ,  சென்னை - 600106.

--------------------------------------------------------------------------------------------------------        

       இரண்டாம் பருவத்தேர்வு -    2022 - 23. 

                                                            விடைக்குறிப்பு 

 வகுப்பு : பத்தாம்                             தமிழ்த்தேர்வு                  மதிப்பெண் : 80.

          2022 - 23                                                                                               கால அளவு ;  3 மணி . 

 

பகுதி  - அ 

1. பின்வரும்  பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பல்வுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக.                                                                                                                                             5*1 = 5.


விடைகள்: 

1.  சுற்றுச்சூழலினைப் பாதுகாக்கும் அரண் எது  ?

     இ) மரங்கள்    

2. மரங்களிலிருந்து  தயாரிக்கப்படுவது எது   ?

   இ) காகிதம், ரப்பர் 

3.  சாலைகளின் ஓரங்களில் மரங்களை நட்டவர் யார்  ?

     ஆ) அசோகர்  

4.  மரங்களின் தனிக்குணம்  எது  ?

அ)  மருத்துவக்குணம்      

          5. மரங்கள் அழிவதால் எத்தகைய சூழல் உருவாகும்   ? 

     இ) பெரும்சவால்கள்    


 2.பின்வரும்  உரைநடைப் பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக                                                                                                                         5*1 = 5.

விடைகள்: 

1. அறிவினைத் துலங்கச்செய்யும் கருவி எது?

அ ) நூல் நிலையம்     

2. நூல்கள் அழகாகவும், வரிசையாகவும் வைக்கப்பட்டிருக்கும்  இடம் எது?

இ) நூலகம்   

3. நூல்கள் எவற்றை வளர்க்க உதவும் ?

 ஈ) அறிவை   

4. கண்டத்தைக்  கற்றவன் ----------- ஆவான்.

அ )  பண்டிதன்            

5. மாணவர்களுக்கான சிறந்த பழக்கம் எது..?

  ஆ)  படிக்கும் பழக்கம்  


                                                                           இலக்கணம்

இலக்கணம் 

3. .சான்று தருக  ( எவையேனும்  நான்கு மட்டும் )                   4*1 = 4.

            1. உயிரபெடை

          அ) தீதொரீஇ   

     2. எழுவாய்த்தொடர்    

  இ) இனியன் கவிஞர் 

     3.    படர்க்கை ஒருமைப்பெயர்  

    ஆ)அவன், அவர்கள் 

      4.    கொடை வினா  

          ஈ) உன்னிடம் பேனா இருக்கிறதா?. 

5.   வினைத்தொகை 

          இ)அலைகடல்    

     

 4.  நிரப்புக   ( எவையேனும் நான்கு மட்டும் )                        4*1 = 4.


1. இ-கரம் அல்லது இ  எனும் எழுத்தில் முடியும் அளபெடை------------.

   இ) சொல்லிசையளபெடை    

    2.   ஓர்  ஆண்டின் கூறுகள்  ---------------  எனப்படும்.

  இ) பெரும்பொழுதுகள் 

 3.    தொகா நிலைத்தொடர் ----------- வகைப்படும்.

  ஈ) ஒன்பது.

 4.    செய்யுளில்  சொற்களைப்  பொருளுக்கு ஏற்றவாறு  சேர்த்தோ மாற்றியோ பொருள்கொள்ளும் முறைக்குப்  ---------------- என்று பெயர் .

 அ ) பொருள்கோள்   

   5. நெய்தல் நிலம் என்பது -------------- ஆகும்.

  இ) வயலும் வயல் சார்ந்த நிலமும்.

 

5. கூறிவாறு  செய்க   ( எவையேனும் நான்கு   மட்டும் )        4*1 = 4.


1. மலர் மலர்ந்தது  (  எவ்வகைத் தொடர்  )

   இ) தொடர்மொழி    

2. செங்கதிரோன்   (  இதில் உள்ள பண்புத்தொகை வகையை எழுது  )

    இ)வண்ணம்    

  3. கண்டேன் நண்பனை - தொடர் வகையை எழுது.

     இ) வினைத்தொடர்    

   4.  சலசலத்தது  (  சொல்வகையை எழுதுக   )

அ) இரட்டைக்கிளவி   

 5. ஆலத்து மேல குவளை குளத்துல 

       வாலின் நெடிய குரங்கு ----( பொருள்கோள் வகை )

அ ) கொண்டு கூட்டுப்பொருள்கொள்.

   

6. இலக்கணக்குறிப்புத்  தருக   ( எவையேனும் நான்கு மட்டும் )                          4*1 = 4.

1. பலகை 

அ) பொதுமொழி        

        2. இங்கு பேருந்து வருமா ? 

  ஆ) அறியா வினா.   

        3.  நிலமும் பொழுதும் 

   இ) முதற்பொருள்                

 4.அலைகடல் 

               ஆ) வினைத்தொகை   

               5.    கத்தும் குயிலோசை  - சற்றே வந்து 

                       கதிர் படவேணும்..  

     ஈ) மரபு வழுவமைதி  .                                                                           

                                                    

7. பின்வரும்  கோடிட்ட இடங்களை நிரப்புக.                           4*1 = 4.

 

    1.  பொருளல் லவரைப்  ------------------ செய்யும் 

                பொருளல்ல   தில்லை பொருள். 

              அ)  பொருளாகச் 

            2.  --------------------------- பாடற்  கியைபின்றேல் : கண் என்னாம் 

                காண்ணோட்டம்  இல்லாத கண்.

                 ஈ) பண்ணென்னாம்  

             3. அருமை உடைத்தன் றசாவாமை  வேண்டும் 

            பெருமை ---------- தரும்.  

                 இ)முயற்சி  

         4. குற்றம் இலானாய்க்  குடிசெய்து வாழ்வானைச் 

            சுற்றமாச் -------- உலகு .

           அ)சுற்றும்.

பகுதி - ஆ 

8. பின்வரும்  செய்யுள் பகுதியைப்  படித்துப்  பொருள்                     உணர்ந்து,  தொடர்ந்து  வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக.                                                                                          5*1 = 5.


ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர்  போவாரோ 

வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும்   வில்லாலோ 

தோழமை என்றவர் சொல்லிய சொல்லரு  சொல் லன்றோ

         ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ.. ( 2317)

 

  1. இப்பாடலின்  ஆசிரியர் யார் ?

    ஈ)கம்பர்  

  2. பாடல் இடம்பெற்ற  நூல் எது ?

    இ)கம்பராமாயணம்     

 3. பாடல் யார் கூற்றாக அமைந்துள்ளது   ?

 ஆ) குகன்   

 4.  ஆழ நெடுந்திரை - என்று அழைக்கப்படும் நதி எது?

அ)கங்கை  

 5. தோழமை என்று அழைத்தவன் யார்? யாரை ?

  ஈ)இராமன் -குகன்.


 9 .பின்வரும்  உரைநடைப் பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக                                                                                                                         5*1 = 5.

 

வினாக்கள் :

1. எல்லாக்காலங்களிலும் தேவையானது  எது   ?

  இ) மொழிபெயர்ப்பு  

2. ஒற்றுமைக்கான முயற்சி எப்போது  மேற்கொள்ளப்பட்டது  ?   

         இ) விடுதலைக்குப்பின்  

3. மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவை  எவை   ?

   ஆ)  மாநில நூல்கள்      

4.  எம்மொழி நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன  ?

அ) பிற மொழிநூல்கள்    

          5. தேசிய நூல் நிறுவனம் எது  ?   

இ)சாகித்ய அகாதெமி 


10 ) பின்வரும்  செய்யுள் வினாக்களில்    இரண்டனுக்கு மட்டும்   விடையளி  -                                                                                          2 * 3 = 6.

          விடைகள்  தெளிவாக இருப்பின்  முழுமதிப்பெண்  வழங்கலாம்.6

          11 ) எவையேனும் மூன்று உரைநடை வினாக்களுக்கு மட்டும்  விடையளி  -                                                                                                   3 * 4 =12.

         விடைகள்  தெளிவாக இருப்பின்  முழுமதிப்பெண்  வழங்கலாம். 12

12 ) பின்வரும் துணைப்பாடத்தலைப்பிற்கு ஏற்ற கருத்துகளைக்  கதை வடிவில்                  ஒன்றிற்கு மட்டும் விடை எழுதுக.                                                                                                                                                                                                ( 7 ).

          கட்டுரை வடிவில் அமைத்திருந்தால் நலம் ,  முழு மதிப்பெண் வழங்கலாம்.

        முன்னுரை - உட்தலைப்புகள்  3  அல்லது 4 தலைப்புகள் அமைத்தல் நலம். 

தலைப்பு  1/2 ,  குறிப்புச்சட்டகம் - 1/2   =1

முன்னுரை -                                                    =1/2. 

மூன்று தலைப்புகள் -                  3 * 1 2/2 = 4 1/2.

முடிவுரை - 1/2.  அழகான கையெழுத்திற்கு  - 1/2.  மொத்தம் = 7  மதிப்பெண்கள்.

  13 )  படத்தினைப் பார்த்து வருணித்து எழுதுக .                                         1 * 3 =3.

                    

        தலைப்பு = 1/2 மதிப்பெண்.  4 - 6 வரிகள், அல்லது கவிதை வனம். 2 1/2

   14. ஏதேனும் ஒரு கடிதத்திற்கு  விடை தருக.                                                                                                                                                         1 *6 = 6.

    அனுப்புநர்   ---1/2

    பெறுநர் -----------1/2

    விளித்தல் -------1/2

    பொருள் -----------1/2

    கடிதச்செய்தி ----2  பிழையற / தெளிவான கையெழுத்து---1/2.

    இடம்/நாள்----------1/2 

   கையொப்பம்---1/2.

   உறைமேல் முகவரி  -1/2   மொத்தம் = 6 மதிப்பெண்கள்.          

 15 )  பின் வருவனவற்றுள் ஏதேனும் ஒரு பகுதியில் உள்ள குறிப்புகளைக்கொண்டு கட்டுரை வரைக                                          ( 6 ).

கட்டுரை வடிவில் அமைத்திருந்தால் நலம் ,  முழு மதிப்பெண் வழங்கலாம்.

        முன்னுரை - உட்தலைப்புகள்  3  அல்லது 4 தலைப்புகள் அமைத்தல் நலம். 

தலைப்பு   ,  குறிப்புச்சட்டகம் -------------= 1/2 

முன்னுரை -                                                       =1/2. 

மூன்று தலைப்புகள் -                     3 * 1 2/2 = 4 1/2.

முடிவுரை ------------------------------------------  -= 1/2.                 மொத்தம் = 6  மதிப்பெண்கள்.


வாழ்க   வளமுடன் ..!                                                            வாழ்க  வையகம் ..!


தமிழாசிரியர் : 

அன்புச்செல்வன் பழ. 

அறிவியல் தமிழ் மன்றம்.

ponanbu2022.


 

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )