மெய் எழுத்துக்களை இணைத்துக் கற்றிடுவோம் .
மெய்யெழுத்துகளை இணையாகக் கற்பதன் ஏற்படும்
மிகப்பெரிய நன்மைகள்
கங்கை தங்கை வங்கி
பஞ்சு நஞ்சு கொஞ்சு
வண்டு நண்டு பூண்டு
கந்தன் தந்தை விந்தை
பாம்பன் சாம்பல் விசும்பல்
தாயார் செவிலியர் பாரதியார்
நல்லவன் வில்வம் செல்வம்
தமிழொளி திகழொளி புகழொளி
நின்றன வென்றன சென்றன
மெய் எழுத்துக்களை இணைத்துக் கற்றிடுவோம் .
தமிழாசிரியர் :
அன்புச்செல்வன் பழ.
அறிவியல் தமிழ் மன்றம்.
Comments
Post a Comment