முதற்பருவத் தமிழ்த்தேர்வு ---விடைக்குறிப்புகள் அக்டோபர் (2023-24)

 

கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண்  மேனிலைப்பள்ளி,

கோலப்பெருமாள் பள்ளித் தெரு , அரும்பாக்கம்சென்னை- 106.

முதற்பருவத் தமிழ்த்தேர்வு   --- அக்டோபர்  ( 2023 )

 விடைக்குறிப்புகள் 

 வகுப்பு : 10                                                                                                      காலம்: 3 மணிநேரம்.

    நாள் : 05.10.2023                                                                                                மதிப்பெண்கள்: 80.

 

(பகுதி -)- 10

I.பத்தியைப் படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க  :                    5×1=5.

 1. வானொலி எத்தகு சாதனம் ?

  பொழுதுபோக்கு

 2. செய்தியின் வகைகளை எழுது ?

) வெளியூர்/ உள்ளூர்                      

3.  வானொலியின் அலைவரிசைகள் எத்தனை ?

)  3        

4.வானொலியைக்      கண்டுபிடித்தவர்     யார் ?

     ) மார்க்கோனி

 5. ஈடு செய்ய இயலாத அறிவியலின்  படைப்பு எது ?

       ) வானொலி 

 II.  பத்தியைப்படித்துணர்ந்து வினாக்களுக்கு  விடையளிக்க :                            5×1=5.

  1. இந்தியதேசமே பசிக்கொடுமையால்  வாடிய  ஆண்டு எது .? 

 விடை : 1960ஆம் ஆண்டு 

2. எந்தப் பயிரோடு  ஒப்பிட்டு வேளாண்  அறிஞர்   சிறப்பிக்கப்படுகிறார்  ? 

விடை : நெற்கதிர் 

3. தமிழ்நாட்டில்  ஆராய்ச்சி அறக்கட்டளையை  எங்கு  அமைத்தார்  ?

விடை : தரமணி 

4. வேளாண்மைப் புரட்சியின் நாயகன் என அழைக்கக்   காரணம் என்ன ?

விடை: : இந்தியாவில் வாழ்ந்த 70 கோடி வயிறுகளின் பசிப்பிணிக்கு மணிகட்டிய , சுவாமிநாதன் உண்மையிலேயே பசுமைப் புரட்சியின் சிறந்த நாயகன் தான்

5. அறிஞர் சுவாமிநாதன் பெற்ற  கௌரவ டாக்டர்  பட்டங்கள்  எத்தனை ? 

விடை :  38

பகுதி- – 12                                                                             ( இலக்கணப்பகுதி வினாக்கள் )

 III. சான்று தருக ( எவையேனும் முன்றனுக்கு மட்டும் )                                 3×1=3.

 1. தொகைநிலைத்தொடர் 

     ) நாய்க்குட்டி 

 2. விளித்தொடர் 

     கண்ணா வா.     

 3. முதனிலைத்தொழிற்பெயர் 

) வாழ்         

4. தனிமொழி 

 ) அந்தமான்        

 5. விகுதிபெற்ற தொழிற்பெயர் 

பார்த்தல்

 IV. நிரப்புக (எவையேனும் நான்கனுக்கு மட்டும்)                                                                               3×1=3.

 1. அளபெடையில் இடம் பெறாத  மெய்யெழுத்துக்கள்  மொத்தம்  _______.

)     8               

 2. பெயரையோ ? அல்லது வினையையோதொடர்ந்து  வருவது _________    தொடர் ஆகும்.

     உரிச்சொல்   

 3. சிறப்புப்பெயர் முன்னும் , பொதுப்பெயர் பின்னுமாக நின்று இடையில்  'ஆகியஎன்னும்  -----------------------------  தொக்கிவருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்

பண்புருபு        

4. பகாப்பதமாக  அமைவது ----------------------------- ஆகும்.

  தனிமொழி   

   5. தொழிலை  உணர்த்தாமல் , தொழிலைச் செய்யும் கருத்தாவை  உணர்த்துவது,    --------------------------   பெயராகும்

வினையாலணையும் பெயர் 

 

 

V. இலக்கணக்குறிப்பு தருக. ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும் )           3×1=3.

 

1. கொல்களிறு

) வினைத்தொகை 

 

2. உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

    ) தேர்ப்பாகன்   

 

3. உரைனசைஇ

 )   சொல்லிசையளபெடை    

4. மாமன்றம்

உரிச்சொல்தொடர்   

5.  முறுக்குமீசை பேசினார் .

)   அன்மொழித்தொகை      


 

VI. கூறியவாறு செய்க  ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும் )              3×1=3.

 1. செந்தாமரை ( பண்புருவை  நீக்குக )

     ) தாமரை  

  2. பேருந்து வருமா ?  ( வினைத்தொடர் ஆகுக. )

      வந்தது பேருந்து   

3. பால் குடித்தான்  ( வேற்றுமைத் தொகாநிலையாக மாற்றுக  )

    ) பாலைக் குடித்தான்

 4. நடந்தான்  (  தொழிற்பெயராக்குக )

     நடத்தல்   

 5. அவன் வந்தான்   ( வினையாலணையும் பெயராக்குக )

   வந்தவர் அவர்தான்     

                                                                    பகுதி- - இ -31

VII.  செய்யுட் பகுதியைப்படித்து அதனைத்  தொடர்ந்து வரும்

வினாக்களுக்குரிய   விடையளிக்க.                                                      (5×1=5)

வினாக்கள்:

 1.  பாடல் இடம்பெற்ற  நூல் எது ?                       விடை : கனிச்சாறு  தொகுதி-1

2. முடி = பொருள் எழுது ?                                             விடை : தலை 

3. தென்னன்  மகளாக  வளர்ந்தவள் யார் ?    விடை : தமிழ் 

4. இப்பாடல்  ஆசிரியரின் இயற்பெயர்  யாது ?   விடை : துரை  மாணிக்கம் 

5. இன்னரும் பாப்பதே ! எண்தொகையே நற்கணக்கே

இவ்வடியில்  இருந்து நீவிர்  அறிந்த   விளக்கம் யாதோ ?

 விடை : பத்துப்பாட்டு , எட்டுத்தொகை , பதினெண்கீழ்க்கணக்கு  நூல்கள் .


VIII. திருக்குறளில் மனனப்பாடலில் விடுபட்ட சீர்களை நிரப்புக.                               (2×1=2)

 1.  ------------------  பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே 

  நல்லார் தொடர்கை விடல் .

  ) பல்லார் 

2. அருமை  உடைத்தென்  ------------------ வேண்டும் 

     பெருமை முயற்சி தரும்.

) றசாவாமை    

 

IX.  செய்யுள் வினாக்களுள்  (எவையேனும்  மூன்றனுக்கு மட்டும்) விடை தருக.    3*3= 9

  1.  தமிழின் பெருமைகளாகப் பெருஞ்சித்திரனார்  கூறுவன யாவை

விடை : இலக்கண , இலக்கிய வளம் . தென்னவன் மகள் . அணிகலன்கள் .  

2. மகாகவி பாரதியார் காற்றிடம்  விடுக்கும் வேண்டுகோள்கள்  யாவை ?

விடை : வீசிக்கொண்டே  இரு .  அவித்து விடாதே .  நறுமணத்தைச் சுமந்து வா.உனது புகழ்  பாடுகிறோம் .

3. கடலும் தமிழும் ஒன்றாவது  எவ்வாறு என்பதை விளக்கி எழுது  ?

விடை : 4 விதமான  ஒப்பீடு. 

4. விருந்தினரை வரவேற்கும் முறைகளாக   நறுந்தொகை  கூறுவன                     யாவை ?

விடை :  9 வகையான செயல்கள். முகமலர்ச்சியோடு  வரவேற்றல்  முதல்  வெளிச்செல்லும்போது  வாயில் வரைவந்து வழியனுப்புதல்.

5. பரிபாடல் தரும் உலகத்தோற்றம் பற்றிய செய்திகளை  எழுதுக .

விடை : காற்று, தூசிகளின் சேர்க்கை , பெரு வெடிப்பு , நெருப்பு, மழை ,  குளிர்தல்  பூமியாக உருவாகுதல் .

 

X.  உரைநடை வினாக்களுள்  மூன்றனுக்கு மட்டும் விடை தருக.                                  3×5=15.

 

1. தமிழ் இலக்கியங்கள்  காட்டும் தமிழர் விருந்தோம்பல் பற்றி விளக்கு.?

 விடை : 1. கண்ணகி  வருந்துதல்,  2. கதவினை அடைக்கும்  முன்  வினவுதல் 3. விதை நெல்லை உணவாக்கி  விருந்துபோற்றாள். 4. வாளையும் , யாழையும் பணயம் வைத்தல். 

2. காற்றினால் விளையும் நன்மைகள் யாவை?

 விடை : உயிரினப்பெருக்கம் , மழை , மின்னுற்பத்தி ,  வாழ்வின் ஆதாரம்.

3. தமிழ்ச்சொல் வளம்  தரும் பூவின் நிலைப்பெயர்கள்கிளைப்பெயர்கள்      குறித்து எழுதுக .?

 விடை :  5 நிலைகள்,  7 பிரிவுகள்.

4. காற்றினை மாசுபடுத்தும் காரணிகளைப்  பட்டியலிடுக.

 விடை : பட்டாசு வெடித்தல், தொழிற்சாலை  புகை , மெது உருளைகளை  எரித்தல் ,  குளிர்சாதனப்  பொருள்களின் அதிகமான பயன்பாடு.

5. தற்காலத்தில்  விருந்தினர் என்போர் யார் ?

 விருந்துபோற்று  முறைகள்      குறித்து  விரிவாக எழுது.?

 விடை :  விருந்தினர் என்போர் உறவினர்கள் மற்றும் நண்பர்களே ஆவர் .  புதியவர்களை விருந்தினர்களாக  ஏற்பதில்லை . 

திருமண ஏற்பாட்டாளர்களே  விருந்து போற்றுதலைக்  கவனிக்கும் வேலையையும்  செய்து விடுகின்றனர் . அதுவே இப்பொழுது 

                                                                      பகுதி- - 27.

 

XI. துணைப்பாட வினாக்களுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் கட்டுரை வடிவில் விடை தருக.                                                                                                                                                                                                                           ( 10 × 1= 10 ).

  

உரைநடையின் அணி நலன்களில் எவையேனும் ஐந்தினை - விளக்குக .

 ) அன்னமய்யாவின் தாய்மை உள்ளம் பற்றி விவரித்து  எழுது..? 

   )   கடற்பயணத்தின்  அவலங்கள்  பற்றி   . சிங்காரத்தின் நாவல் வழி      விளக்குக. 

 விடை : 

கட்டுரைவடிவில் எழுதுதல்  வேண்டும். முன்னுரை , முடிவுரையுடன்  பொருளுரை  நான்கு உட்தலைப்புகளுடன்  இருத்தல் வேண்டும்.


 

XII. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.                                                            (1×3=3)

 விடை :  1) பொருத்தமான தலைப்பு  1/2 மதிப்பெண் 

                    2) உரைநடை வடிவமெனில்  5 வாக்கியங்கள்  எழுதியிருக்க  வேண்டும்.

                    3) கவிதை வடிவமெனில் 2 அல்லது 3 சீர்களில்  6 அடிகள் இடம்பெறல்  நலம்.



XIII  கடிதம் எழுதுக.         ஓன்று மட்டும்                                                                    (1×8=8)

 1.            உனது பள்ளியில்  நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்றுப்  பரிசுபெற்றது குறித்து   உன் தோழனுக்கு  /   தோழிக்குக் கடிதம் வரைக.

                                                                 (அல்லது)

 2.          நீ வசிக்கும் பகுதியில் நடைபெற உள்ள கோவில் தீமிதித் திருவிழாவிற்குப்  பாதுகாப்பு வழங்கிட   வேண்டி

தீயணைப்புத்துறை  ஆய்வாளருக்குக்  கடிதம் வரைக .    

 ( கடிதம் எதுவாயினும்  மாணவர்  தங்களது முகவரியாகக் கொள்ளவேண்டியவை: காந்தி / காந்திமதி - எண்-118,சாந்திநகர்,   அவ்வையார் தெரு,   திருமங்கலம்மதுரை  - 2. )

 விடை : கடிதம் முறைப்படி எழுதி இருந்தால்  முழு மதிப்பெண் வழங்கலாம் . 

XIV.  ஏதேனும் ஒரு தலைப்பில்  மட்டும் கட்டுரை வரைக.                                                    1×6=6.

 

1.         முன்னுரை- ஆசிரியர்படைப்புகள்- பிடித்த நூல்  - கருத்துகள்சிறப்புகள்வழிகாட்டி - முடிவுரை.

 (அல்லது)

 2.       முன்னுரைஅறிவியல்துறை வளர்ச்சி - இந்தியாவின் நிலை -ஏவுகணைகள்சாதனைகள்  - நன்மைகள் -   முடிவுரை.

 (அல்லது)

 3.முன்னுரை- காடுகள் - வகைகள் - நன்மைகள் - பாதுகாப்பு - நமது கடமைகள்  

விடை : முன்னுரை , முடிவுரையுடன்  பொருளுரை  நான்கு உட்தலைப்புகளுடன்  இருத்தல் வேண்டும். மேற்கோள்கள் இடம்பெற வேண்டும் . கருத்தை ஒட்டியும் , தரப்பட்ட குறிப்புகளைக்கொண்டும்  கட்டுரை எழுதி இருத்தால் வேண்டும்.  



நன்றி  வணக்கம் 

APL - செப்டெம்பர்  2023.

 

Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023