23 AUG 2023 MIDTERM TEST - STD X ANSWER KEY IYAL -- 1, 2.
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 600106.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இடைப்பருவத்தேர்வு - ஆகஸ்டு - 2023.
வகுப்பு : பத்து தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 40.
நாள் ; 23 ஆகஸ்டு 2023 கால அளவு ; 90 நிமிடம்.
விடைக்குறிப்பு
அ. பத்தி வினா விடை 5* 1 = 5.
1. நூல்
2. நூலகம்
3. அறிவை வளர்க்க உதவும்.
4. "கண்டது கற்றால் பண்டிதன் ஆகலாம்"
5. நூல் / நூலகம் / வாசிப்பு / கற்றல் .
ஆ . நிரப்புக 4* 1 = 4.
1. மூன்று
2. செய்யுளிசைக்கு அளபெடை / இசைநிறை அளபெடை
3. காலம்
4. காலம் கரந்த பெயரெச்சம்
இ . சான்று தருக 4* 1 = 4.
1. உயிரளபெடை : தொழாஅர் / கெடுப்பதூஉம் / தழீஇ
2. தொடர்மொழி : கந்தன் வந்தான் / மயில் ஆடியது.
3. வேற்றுமைத்தொகை நிலைத்தொடர்: பால் குடித்தான் / வீட்டைக்கட்டினான்.
4. உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை : தமிழ்த்தொண்டு / தேர்ப்பாகன்
ஈ. கூறியவாறு செய்க. 3* 1 = 3.
1.அங்ங்ஙனம் -- ஒற்றளபெடை
2. முறுக்கு மீசை பேசினார் -- அன்மொழித்தொகை
3. அலையும் கடலும் -- அலைகடல்
உ . பாடல் வினா விடை. 4 * 1 = 4.
1. தனிப்பாடல் திரட்டு
2. சந்திக்கவிமணி தமிழழகனார்
3. 1. அழகு செய்யும் அணிகலன் / 2. கடலில் செல்லும் அளவற்ற கப்பல்கள்
4. மூன்று + சங்கம்
உ . செய்யுள் வினாக்கள் ( எவையேனும் இரண்டு மட்டும் ) 2 * 3 = 6.
1. தமிழின் பெருமைகள் - பழைமை / இலக்கியங்கள் / இலக்கணங்கள் / வளம் .
2. மகாகவி பாரதியார் காற்றிடம் வேண்டுவன - இதமாக வீசுக. மடித்து விடாதே.
3. 1. விரிச்சி கேட்டல் - நல்லுரை கேட்டல் .
2. . முதுபெரும் பெண்டிர் தலைவிக்கு வழங்கிய ஆறுதல் மொழி- தலைவன் வருவான்.
ஊ . உரைநடை வினாக்கள் ( எவையேனும் இரண்டு மட்டும் ) 2 * 4 = 8.
1. கிளைப்பிரிவுகளுக்கு வழங்கும் பெயர்கள் -2,
தானிய வகைகளுக்கு வழங்கும் சொற்கள் -2
கருத்துத் தெளிவு இருப்பின் முழுமதிப்பெண் வழங்கலாம்.
2. இலக்கியங்களில் காற்று எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்பட்டுள்ளது
பொதுச்செய்தி + மூன்று செய்திகள் இருப்பின் மதிப்பெண் முழுமதிப்பெண் வழங்கலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
APL2023.
Comments
Post a Comment