அலகுத்தேர்வு - 2. 27 ஜூலை -- 2023.
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , சென்னை - 600106.
வகுப்பு : ஒன்பது மதிப்பெண் : 20.
அ. சான்றுதருக: 2*1=2.
1. தனிவினை : ------------
2 கூட்டுவினை . :------------
ஆ.நிரப்புக 2*1 =2.
1. வினைச்சொற்களை , அதன் அமைப்பின் அடிப்படையில் ----------- , ---------- என இருவகைப்படுத்தலாம்.2. ---------- மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
இ . நகவளைவில் குறித்தவாறு செய்க. 2*1=2.
1. ஆணையிடு ( வினைவகையைக் காண்க )
2. பிடித்தார்கள் ( கூட்டுவினை ஆக்குக)
உ . செய்யுள் வினா விடை 3 * 2= 6.
1. பட்டமரத்தின் துயரங்களைப் பட்டியலிடுக.
2. உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே - குறிப்புத்தருக.
ஊ. உரைநடை வினா விடை: 2 * 4 = 8.
1. சோழர்காலத் குமுழித்தூம்பு - பற்றி விளக்கு ?
2. தமிழருக்கும் தண்ணீருக்குமான தொடர்புநிலை குறித்த செய்திகளை எழுது
Comments
Post a Comment