இடைப்பருவத்தேர்வு ஆகஸ்டு - 2023. தேர்விற்குரிய பாடப்பகுதிகள் / வினாத்தாள் அமைப்பு
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 600106.
----------------------------------------------------------------------------------------------------------------
இடைப்பருவத்தேர்வு - ஆகஸ்டு - 2023. வினாத்தாள் அமைப்பு
வகுப்பு : பத்து தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 40.
நாள் ; 23 ஆகஸ்டு 2023 கால அளவு ; 90 நிமிடம்.
வகுப்பு - பத்து .
தேர்விற்குரிய பாடப்பகுதிகள் :
1. இயல் - 1 , இயல் - 2.... முழுவதும்.
3. உறவுமுறை / அலுவலகக்கடிதம் - ( அஞ்சல் வழி / மின்னஞ்சல் வழி).32
அ . பத்தி வினா விடை 5* 1 = 5.
ஆ . நிரப்புக 4* 1 = 4.
இ . சான்று தருக 4* 1 = 4.
ஈ. கூறியவாறு செய்க. 3* 1 = 3.
உ . பாடல் வினா விடை. 4 * 1 = 4.
உ . செய்யுள் வினாக்கள் ( எவையேனும் இரண்டு மட்டும் 2 / 3 ) 2 * 3 = 6.
ஊ . உரைநடை வினாக்கள் ( எவையேனும் இரண்டு மட்டும் 2 / 3 ) 2 * 4 = 8.
எ . கடிதம் வரைக. அல்லது துணைப்பாடம் 6*1= 6.
-----------------------------------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment