ஜென்மாஷ்டமி விழா 2023 - 2024

 இறைவன் திருவடி சரணம்.

 ஜென்மாஷ்டமி விழா  / கிருஷ்ண ஜெயந்தி /  கண்ணன்  அவதாரத்திருநாள் 

நாடகத் தலைப்புகள் 


1. கருணாமூர்த்தியின் கருணை. 


2. பரந்தாமன் திருப்பாத மகிமை.  


3. பாற்கடல் நாயகன் . 


4. பாவங்கள் நீக்கும் பாற்கடல்  வாசன். 


5. பன்முகம் காட்டும் பரமப்பதன். 


6. ஸ்ரீரங்கபுரநாதன்  மகிமைகள். 


7. குறையிலாது காக்கும் கோமான். 


8. குவலயம் காக்கும் கண்ணன். 


9. முக்தியே  நல்கும் முகுந்தன். 


10. உயர் நலந்தரும்  உத்தமன்.


11. திருமகள் உறையும் திருமால்.


12. பண்புயர் பாற்கடல் வாசன். 


13. ஆச்சாரியார்களின்  ஆராவமுதன். 


14. ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் பக்தி. 


15. ஸ்ரீ வல்லபர். 


16. திவ்யம் நல்கும் திருமால். 


17. மாதவன் விரும்பும்  பக்தி   மார்க்கம். 


18. கோகுலக்கோமான் .


பழ . அன்புச்செல்வன் 

கோலப்பெருமாள்  பள்ளி 

தமிழாசிரியர் 


Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )