7 HABITS / ஒளவையார் - திருவள்ளுவர் காட்டும் நற்பண்புகள் - 7.
7 HABITS.
ஒளவையார் திரு வள்ளுவர் காட்டும் நற்பண்புகள் - 7.
1. BE
PROACTIVE - YOU ARE
INCHARGE.
முறைசெய்து காக்கும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். ( குறள் - 388. அதி . 39 )
தக்கோன் எனத்திரி.
( ஆத்திசூடி - 55 )
2. BEGIN
WITH END IN MIND - HAVE
A PLAN.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்.
( குறள் - 484 அதி. 50 )
தூக்கி
வினை செய்
( ஆத்திசூடி - 60 )
3. PUT FIRST THINGS FIRST - WORK
FIST THEN PLAY.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
( குறள் - 430. அதி . 43 )
பீடுபெற
நில்
( ஆத்திசூடி - 80 )
4. THINK
WIN WIN - EVERY ONE CAN WIN.
அறிவு அற்றங்காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாக அரண்.
( குறள் -421 . அதி .43 )
எண் எழுத்து இகழேல்
( ஆத்திசூடி - 7 )
5. SEEK
FIRST TO UNDERSTAND THEN TO BE UNDERSTOOD
- LISTEN BEFORE YOU TALK.
நுணங்கிய
கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின
ராதல் அரிது .
(
குறள் - 419. அதி . 42 )
கேள்வி
முயல்
( ஆத்திசூடி - 39 )
6. SYNERSIZE
- TOGETHER IS BETTER.
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
( குறள் - 450. அதி . 45 )
ஊருடன் கூடி வாழ்.
(
ஆத்திசூடி
- 104 )
7. SHARPEN
THE SAW - BALANCE FEELS
BEST.
இன்னா செய்தற்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு .
( குறள் - 987. அதி . 99 )
நேர்பட
ஒழுகு
( ஆத்திசூடி - 73 )
ponanbu2022
Comments
Post a Comment