கோலப்பெருமாள்   செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

        எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு  ,   சென்னை  - 600106

             வகுப்பு : பத்து              - 26 ஜூலை --2022.                           மதிப்பெண் : 20.

                                                                         அலகுத்தேர்வு - 2.                                                                   

அ. நிரப்புக                                                                                            2*1/2 =1.

1.சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள்தருவது  ---------------- எனப்படும்.

2. சிறப்புப்பெயர் முன்னும் , பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 

ஆகிய என்னும்                 பண்புருபு மறைந்து வருவது ----------------------------.


  ஆ. சான்று  தருக:                                                                                                             2 * 1/2 = 1.

1.   வேற்றுமைத்தொகை : ----------------.

2. உம்மைத்தொகை : ----------------- .


இ . நகவளைவில் குறித்தவாறு செய்க.                                                                            2*1=2.

1.  சிவப்புச்சட்டை பேசினார்     (  தொகை நிலைத்தொடர் வகையை எழுது  )

2.  தேரினை ஓட்டும் பாகன்    ( தொகை நிலை ஆக்குக )


  ஈ.  பாடல்   வினா விடைப்பகுதி                                                                                       4 * 1 =4.

அருங்கடி மூதூர் மருங்கில் போகி ,

யாழிசை  இனவண்டு ஆர்ப்ப , நெல்லொடு 

நாழிகொண்ட , நறுவீமுல்லை 

அரும்பு அவிழ் அலரி  தூஉய் , கைதொழுது ,

பெருமுது பெண்டிர் , விருச்சி நிற்ப ..!

 1. அருங்கடி  மூதூர்  - விளக்குக . 

 2. அலரி  தூஉய் - இலக்கணம்  எழுது   ?  

 3.  பாடல் இடம் பெற்ற  நூல்  எது  ?

 4. விரிச்சி கேட்டல்  - பொருள் தருக.  

 உ . செய்யுள் வினாக்கள்:                                                                                   2 * 2 1/2 = 5.

    1.  பாரதியாரின் காற்றே வா ! பாடல் தரும் கருத்துக்களை எழுதுக ?   

    2. முதுபெரும் பெண்டிர் விரிச்சி கேட்டு நின்ற காட்சியையும் , 

       நற்செய்தியையும் எழுதுக. 


ஊ. உரைநடை  வினாக்கள் :                                                                                  2 * 3 1/2 = 7.

     1. இலக்கியங்களில் காற்று எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது 

           பற்றி எழுது..? 

       2.  காற்று மனிதர்களால் எவ்வாறெல்லாம் மாசடைகிறது என்பதை எழுதுக..?


  வாழ்க   வளமுடன் ..!                                                          வாழ்க  வையகம் ..!!





அ. நிரப்புக                                                                                            2*1/2 =1.

1.சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள்தருவது  தொகைநிலைத் தொடர் எனப்படும்.

2. சிறப்புப்பெயர் முன்னும் , பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 

ஆகிய என்னும்                 பண்புருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப்பண்புத்தொகை

எனப்படும். 

  ஆ. சான்று  தருக:                                                                                                             2 * 1/2 = 1.

1.   வேற்றுமைத்தொகை : வீடு கட்டினான்,  மதுரை சென்றான்.


2. உம்மைத்தொகை : தாய்சேய் , அண்ணன் தம்பி.


இ . நகவளைவில் குறித்தவாறு செய்க.                                                                            2*1=2.

1.  சிவப்புச்சட்டை பேசினார்     (  தொகை நிலைத்தொடர் வகையை எழுது  )

சிவப்பு நிறமுடைய சட்டை அணிந்தவர்  பேசினார்.

அன்மொழித்தொகை 

2.  தேரினை ஓட்டும் பாகன்    ( தொகை நிலை ஆக்குக )

தேர்ப்பாகன் 

  ஈ.  பாடல்   வினா விடைப்பகுதி                                                                                       4 * 1 =4.

அருங்கடி மூதூர் மருங்கில் போகி ,

யாழிசை  இனவண்டு ஆர்ப்ப , நெல்லொடு 

நாழிகொண்ட , நறுவீமுல்லை 

அரும்பு அவிழ் அலரி  தூஉய் , கைதொழுது ,

பெருமுது பெண்டிர் , விருச்சி நிற்ப ..!

 1. அருங்கடி  மூதூர்  - விளக்குக .  மிகுந்த காவலை உடைய ஊர் .

 2. அலரி  தூஉய் - இலக்கணம்  எழுது   ?  - இன்னிசை அளபெடை 

 3.  பாடல் இடம் பெற்ற  நூல்  எது  ? முல்லைப்பாட்டு  - நப்பூதனார்.

 4. விரிச்சி கேட்டல்  - பொருள் தருக.  முதுபெண்டிர்  குறிகேட்டு / நற்சொல்  நிற்றல்.

 உ . செய்யுள் வினாக்கள்:                                                                                   2 * 2 1/2 = 5.

    1.  பாரதியாரின் காற்றே வா ! பாடல் தரும் கருத்துக்களை எழுதுக ?   

    2. முதுபெரும் பெண்டிர் விரிச்சி கேட்டு நின்ற காட்சியையும் , 

       நற்செய்தியையும் எழுதுக. 


ஊ. உரைநடை  வினாக்கள் :                                                                                  2 * 3 1/2 = 7.

     1. இலக்கியங்களில் காற்று எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது 

           பற்றி எழுது..? 

       2.  காற்று மனிதர்களால் எவ்வாறெல்லாம் மாசடைகிறது என்பதை எழுதுக..?


  வாழ்க   வளமுடன் ..!                                                          வாழ்க  வையகம் ..!!


 எனப்படும 


Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023