வகுப்பு - பத்து அலகுத்தேர்வு - 1. - ஜூன்2023. மதிப்பெண் : 20.
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , சென்னை - 600106.
வகுப்பு : பத்து மதிப்பெண் : 20.
அலகுத்தேர்வு - 1. - 29ஜூன்--2022.
அ. நிரப்புக 2*1 =2.
1.செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக
அளபெடுத்துவது, --------------------------- ஆகும்.
2. தொழிற்பெயர் ------------------------- காட்டாது.
ஆ. சான்றுதருக: 2*1=2.
1. ஒற்றளபெடை : ---------------- .
2. எதிர்மறைத் தொழிற்பெயர்: ----------------- .
இ . நகவளைவில் குறித்தவாறு செய்க. 2*1=2.
1. முயன்றவன் வென்றான். ( பெயர்வகையை எழுதுக )
2. அந்த மான் ( தனிமொழி ஆக்குக )
ஈ. செய்யுள் பாடல் வினா விடை: - 4 * 1 =4.
உந்தி உணர்வெழுப்ப உள்ளக்கனல் மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே ..!
1. பாடலின் ஆசிரியர் யார் ?
2. பாடல் ஏதன் சிறப்பினைக் கூறுகிறது ?
3. பொருள் தருக. கனல் = ?
4. பாடல் இடம்பெற்ற நூல் எது ?
உ . செய்யுள் வினா விடை 2 * 2 = 4.
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பெருஞ்சித்திரனார்
கூறுவன யாவை ?
2. தமிழும் , கடலும் ஒன்றாகும் சிறப்பினைத் தமிழழகனாரின் பாடலின் மூலமாக
விளக்குக.
ஊ. உரைநடை வினா விடை: 2 * 3 = 6.
1. தாவரத்தின் அடியைக் குறிக்கும் சொற்களையும், இலைகளைக் குறிக்கும் சொற்களையும் பட்டியலிடுக.
எழுதுக.
Comments
Post a Comment