கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , சென்னை - 600106.
வகுப்பு : எட்டாம் மூன்றாம் மொழி தமிழ்த்தேர்வு-2022
மதிப்பெண் - 20
பயிற்சித்தாள்
அ. பொருள் தருக
1. முயற்சி = ----------------------
2. இகழ்ச்சி = ----------------------
ஆ . எதிர்ச்சொல்
1. நினைத்தது * ---------------------
2. வெய்யில் * --------------------------
3. அகம் * = ------------------------
4. இல்லை = ------------------------
5. வானம் = ------------------------
இ . பிரித்து எழுதுக
1.புத்துணர்ச்சி =----------------------
2.நூலகம் =------------------------------
3. நெகிழிப்பை = ------------------------
4. பாதிப்படைகிறது = ------------------------
5. தேனிருக்கும் = ------------------------
ஈ . சேர்த்து எழுதுக.
1.பாதிப்பு + அடைகிறது = ------------------------
2.வேண்டும் + என்று = -------------------------------
3. தேன் + இருக்கும் = -------------------------------
4. கடை + விட்டு = -------------------------------
உ . ஒருமை / பன்மையை எழுதுக.
1. வண்டி = ------------------------
2. பழம் = ------------------------
3. பல் = ------------------------
4. பந்து = ------------------------
5. முள் = ------------------------
6. வினா = ------------------------
ஊ . பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுது.
1. ------------- ஆற்றில் இறங்கியது .
2. மாணவர்கள் ------------ எதுவும் நடக்கும்.
3. நெகிழியை ஒழிப்போம் --------------- காப்போம்.
4. மேரி --------------- குதித்து ஓடினாள்.
எ . எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி.
1. கட்டைவிட்டு வெளியேறியவை எவை..?
2. நூலகத்தின் பயன்கள் யாவை..?
3. மாணவ , மாணவிகளுக்கு ஆசிரியர் அறிவித்த போட்டி யாது..?
4. மரங்கள் எவற்றுடன் சண்டையிட்டன..?
5. பசு எதனால் இறந்தது ..?
6. நெகிழியினால் ஏற்படும் தீமைகள் இரண்டினை எழுதுக..?
7. நெகிழி விழிப்புணர்வு வாசகம் ஒன்றினை உருவாக்குக ..?
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
அன்புடன்,
ponanbu
Comments
Post a Comment