உறவுமுறைக்கடிதம் - அஞ்சல் வழி/ மின்னஞ்சல் வழி

உறவுமுறைக்கடிதம் அஞ்சல் வழி/ மின்னஞ்சல் வழி  

தலைப்பு

( நண்பனுக்கு / தம்பி / தாத்தா / அப்பா.)

20.07.2022

------------------------------------

------------------------------------

-------------------------------------

 ( பெயரில்லா  முகவரி )

( விளிப்பு )

அன்புள்ள  நண்பனுக்கு  வணக்கம்.

( நலமறிதல் )

நாங்கள் / நான்   நலமுடன் உள்ளோம். அதுபோல் உங்கள் / உன்  நலமறிய ஆவல்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்கள் அன்புள்ள ------- ,

--------------------------------

உறைமேல் முகவரி .

---------------------------------

---------------------------------

---------------------------------

-----------------------------------.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

எதிர் வரும் பிப்ரவரி 1 ல் பள்ளிகள் திறக்க இருக்கின்றன. அதுசமயம் பின்பற்ற வேண்டிய  பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி நண்பனுக்குக்  கடிதம் வரைக . 

 ( உனது முகவரி எனக்கொள்க. .எண் : 113 ஸ்ரீ அம்பாள் நகர்,

மேலைச்சிவபுரி-வழி ,பொன்னமராவதி - தாலுகா ,புதுக்கோட்டை - மாவட்டம். )

நண்பனுக்குக்  கடிதம் 

20.07.2022

எண் : 113 ஸ்ரீ அம்பாள் நகர்,

மேலைச்சிவபுரி - வழி 

பொன்னமராவதி - தாலுகா 

புதுக்கோட்டை - மாவட்டம்.

அன்புள்ள  நண்பனுக்கு  வணக்கம் .

நான்   நலமுடன் உள்ளேன் . அதுபோல்,   உன்  நலமறிய ஆவல்.

எதிர் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல்  பள்ளிகள் திறக்க உள்ளன . அவ்வாறு பள்ளி செல்லும்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விதிமுறைகள் குறித்து நான் அறிந்த சில குறிப்புகளைத் தாங்களும் அறியத்  தருகிறேன்.

1. எல்லா  நேரங்களிலும்  அவசியம் முகக்கவசம் அணிந்துகொள்ள                     வேண்டும்.

2. அடிக்கடி கைகளைக்  கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்ய                          வேண்டும்.

3. தகுந்த இடைவெளி விட்டு  வகுப்பறைகளில் அமர வேண்டும் . 

4. எக்காரணம் கொண்டும் பிறருடைய பொருள்களைப்                               பயன்படுத்துவதைத்  தவிர்த்துவிட  வேண்டும்.  

5. நண்பர்களோடு  கூடியிருப்பதையும் , சேர்ந்து விளையாடுவதையும் , ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதையும்  கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

மேற்கண்ட முறைகளோடு , தாங்கள் அறிந்துள்ள  உடல்நலம் காக்கும்  முறைகளையும் பின்பற்றி  நடந்து நோய்த் தொற்றிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் காக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன். 

உனது  அன்புத்தோழன் / தோழி 

க. சிவபாலன்/ சிவகாமி  

உறைமேல் முகவரி 

தா. பாண்டியன் 

கதவு எண் : 14, இராணிமேரி தெரு 

மதுரை முக்கியச்சாலை ,

சிங்கம்புணரி - அஞ்சல் 

சிவகங்கை - மாவட்டம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

                    இணைய முகவரி   

                    அனுப்புநர் :balan@gmail.com

               பெறுநர்.....:jayananbu@gmail.com

நண்பனுக்குக்  கடிதம் 

20.07.2022

எண் : 113 ஸ்ரீ அம்பாள் நகர்,

மேலைச்சிவபுரி - வழி 

பொன்னமராவதி - தாலுகா 

புதுக்கோட்டை - மாவட்டம்.

அன்புள்ள  நண்பனுக்கு  வணக்கம் .

நான்   நலமுடன் உள்ளேன் . அதுபோல்,   உன்  நலமறிய ஆவல்.

எதிர் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல்  பள்ளிகள் திறக்க உள்ளன . அவ்வாறு பள்ளி செல்லும்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விதிமுறைகள் குறித்து நான் அறிந்த சில குறிப்புகளைத் தாங்களும் அறியத்  தருகிறேன்.

1. எல்லா  நேரங்களிலும்  அவசியம் முகக்கவசம் அணிந்துகொள்ள                     வேண்டும்.

2. அடிக்கடி கைகளைக்  கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்ய                          வேண்டும்.

3. தகுந்த இடைவெளி விட்டு  வகுப்பறைகளில் அமர வேண்டும் . 

4. எக்காரணம் கொண்டும் பிறருடைய பொருள்களைப்                               பயன்படுத்துவதைத்  தவிர்த்துவிட  வேண்டும்.  

5. நண்பர்களோடு  கூடியிருப்பதையும் , சேர்ந்து விளையாடுவதையும் , ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதையும்  கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

மேற்கண்ட முறைகளோடு , தாங்கள் அறிந்துள்ள  உடல்நலம் காக்கும்  முறைகளையும் பின்பற்றி  நடந்து நோய்த் தொற்றிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் காக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன். 

உனது  அன்அன்புள்ள  / தோழி 

பாலன்/ பாலா .  

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023