நினைவேந்தல் நிகழ்ச்சி-03... 07.01.2022
நினைவேந்தல் நிகழ்ச்சி - 03.
ம.முரு. பழனிச்சாமி அவர்கள் தீப்பாஞ்சங்கோயில் வார்ப்பட்டு. பொன்னமராவதி தாலுக்கா . புதுக்கோட்டை மாவட்டம். - 622 407.
சுதந்திரப் போராட்ட வீரர் , காந்திய வழியில் நடந்தவர். தமிழ் மற்றும் இறைப்பற்றாளர். தனது சமூக மக்களுக்காகப் பல நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்து வந்தவர்.
பெருந்தலைவர் காமராஜரின் அன்பிருக்குப் பாத்திரமானவர்.பின்னர் ஜனதாக் கட்சியின் வட்டத்தலைவராக இருந்தவர்.காங்கிரஜ் கட்சியின் சிறந்த பேச்சாளாராக ப . சிதம்பரம் அவர்களால் பாராட்டப்பட்டவர். ஜோதிடம், தமிழர் மருத்துவம் , துப்பாக்கி சுடுதலில் சிறந்தவர். சிறந்த பஞ்சாயத்து ஆளுமையாக செயல் பட்டவர்.
ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம்
அறங்காவலர்கள்
கவி. செங்குட்டுவன்
அஷ்ரப் அலி அவர்கள்
பறம்பு இரா .நடராஜன் அவர்கள்
மற்றும் உறுப்பினர்கள் நண்பர்கள்.
மருத்துவர் செம்மல் அவர்கள்.
பழ. அன்புச்செல்வன் நட்புறவு அலுவலர் ( அ .த . மன்றம் )
தமிழாசிரியன்
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
ponanbu2022.
Comments
Post a Comment