Posts

Showing posts from January, 2022

உறவுமுறைக்கடிதம் - அஞ்சல் வழி/ மின்னஞ்சல் வழி

உறவுமுறைக்கடிதம் அஞ்சல் வழி/ மின்னஞ்சல் வழி   தலைப்பு ( நண்பனுக்கு / தம்பி / தாத்தா / அப்பா.) 20.07.2022 ------------------------------------ ------------------------------------ -------------------------------------  ( பெயரில்லா  முகவரி  ) ( விளிப்பு ) அன்புள்ள  நண்பனுக்கு  வணக்கம். ( நலமறிதல் ) நாங்கள் / நான்   நலமுடன் உள்ளோம். அதுபோல் உங்கள் / உன்  நலமறிய ஆவல். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- ----------------------------...

இரண்டாம் அலகுத் தேர்வு - ஜனவரி 2022.

  கோலப்பெருமாள்     செட்டி    வைணவ    நடுவண்    மேனிலைப்பள்ளி  ,   எண் -: 815 ,  கோலப்பெருமாள்   பள்ளித்தெரு  ,    அரும்பாக்கம்  ,   சென்னை  - 600106. ----------------------------------------------------------------------------------------------------------------                            இரண்டாம்   அ ல குத்   தேர்வு  -  ஜனவரி   2022.    வகுப்பு  :  பத்து                                    தமிழ்த்தேர்வு                        மதிப்பெண்  : 20.            நாள்  ;   27  ஜனவரி  2022              ...

இரண்டாம் பருவம். இயல் 4. வினா - விடைகள்

இரண்டாம் பருவம் கல்வியாண்டு 2023 -- 2024 இயல்: 4             விடைகள்          பத்தாம் வகுப்பு கவிதைப்பேழை         பெருமாள் திருமொழி. குலசேகர ஆழ்வார்            பாசுர எண்: 691 .   வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டம்மா  !  நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே ..!     நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் 1694 பாசுரம் இது . பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திரு மொழியாக அமைந்துள்ளது . பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன . அறிவியலும் ஆன்மீகமும் இணைந்ததே தமிழர் வாழ்வு .  சங்க இலக்கியங்களில் காணப்படும் அறிவியல் செய்திகளைப்  போலவே பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் செய்திகளைக் காண முடிகிறது .  அதற்கு இப்பாடல் நல்ல சான்றாக அமைந்துள்ளது .  இந்நூல் எட்டாம் நூற்றாண்டில் குலசேகர ஆழ்வாரால் பாடப்பட்...

பத்தாம் வகுப்பு - இயல் ஆறு

பத்தாம் வகுப்பு - இயல் ஆறு  அ. நிகழ்கலை. சிற்றூர் மக்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடையன நிகழ்கலைகள் .மனமகிழ்ச் தருவதோடு  சமுதாயத்தின்  ஆவணங்களாகவும், ஊடகமாகவும் , பழமை, எச்சங்களாகவும்  நிகழ்கலைகள்  திகழ்கின்றன . வகைகள் . கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் , ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், புலியாட்டம், தெருக்கூத்து,  தோற்பாவைக்கூத்து , எனப் பலவகைப்படுகின்றன. 1. காவடியாட்டம். கா - என்பதற்குப்  பாரம் தாங்கும் கோல்  என்று பொருள். இருமுனைகளிலும் சமமான  எடையுடைய பொருள்களைக்கட்டி , அத்தண்டினைத் தோளில்  சுமந்து ஆடும் ஆட்டமே காவடியாட்டம் ஆகும். அரைவட்டமாக அமையும் காவடியின்  குறுக்காக அமையும் தண்டின் இருமுனைகளிலும் சிற்ப வேலைப்பாடு அமைந்த பலகைகளைப்  பொருத்துவர். காவடியில் அமைப்பிற்கு ஏற்ப , மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி எனப்பல பெயர்களில் வழங்கப்படுகிறது. காவடியாட்டம் என்பது  முருகன் வழிபாட்டோடு நெருங்கிய தொடர்புடையது. இலங்கை , மலேசியா  போன்ற நாடுகளி...

உரைநடை இயல் 1 - உரைநடையின் அணிநலன்கள்.

   உரைநடை  இயல் 1                                                      உரைநடையின் அணிநலன்கள் குறிப்புச் சட்டகம் முன்னுரை -இலக்கணம் - அணிநலன்  - புதிய உத்திகள் - முரண்படுமெய் உச்சநிலை -  முடிவுரை. முன்னுரை: சங்கப் புலவர்கள் இலக்கியங்களைச் செய்யுட் பாக்களாகவே அமைத்தனர். அப்பாடல்கள் அகம் புறம் என்று வகைப்படுத்தப்பட்டன. அவை தனி பாடல்களாகவும் தொகை நூல்களாகவும் அமைந்தன. தற்காலத்தில் உரைநடை இலக்கிய வடிவத்தில் நாவல் சிறுகதை புதுக்கவிதை எனும் வடிவில்  வளர்ச்சி பெற்றுள்ளது. உரைநடையின் அணிநலன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இலக்கணம்: தொல்காப்பியர் தனது இலக்கண நூலில் உரைநடை பற்றியும் குறித்துள்ளார். சங்கப் பாடல்களில் உவமை அணி பயன்படுத்தப்பட்டது. பின்னர் வந்த தண்டி ஆசிரியர் உவமை உவமேயம் இரண்டிற்கும் வேற்றுமை தோன்றாதபடி பாடுதலை உருவகம் என வகைப்படுத்தினர். இலக்கியம் உயிரோட்டமாக...